– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மனிதன் தனது இயற்கை உணர்வுகளைத் தணித்துக் கொள்ள இஸ்லாம் ஆகுமான வடிகால்களை வைத்துள்ளது! மனித உணர்வுகளில் பலம் வாய்ந்ததான பாலியல் உணர்வை பண்பான முறையில் தீர்த்துக் கொள்ள இஸ்லாம் ஷரீஆவின் விதிமுறைகளுக்குட்பட்ட திருமணம் என்ற வழியை அறிமுகம் செய்து ஆர்வமும் ஊட்டுகின்றது. இஸ்லாம் அறிமுகப்படுத்திய நாகரிகமும், பண்பாடும், ஒழுக்கமுமிக்க நிகாஹ் முறைக்கு முற்றும் முரண்பட்ட ‘முத்ஆ’ …
Read More »வரலாறு
ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03
-மவ்லவி யூனுஸ தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இதற்கு முன் இரண்டு இதழ்களில் பொதுவாக பிறரை குறைகாண முடியாது, இழிவாக பேச முடியாது அப்படி மீறி பேசுபவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குரியவர்கள் என்பதையும், மேலும் பிறரை குத்திக்காட்டி அவர்களின் குறைகளை எடுத்துக் காட்டலாம் என்பதற்காக அவர்களால் வைக்கப்படும் ஹதீஸை பிழையாக விளக்கம் கொடுத்து, தனது தவறை நியாயப்படுத்த முனைவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த இதழில் பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் …
Read More »நபித்தோழர்களின் விளக்கம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி …
Read More »உமர் (ரலி) அவர்களின் மரணத்தின் போது அலி (ரலி) அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- உமரே! உயரிய நற்செயல்களுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. அலி (ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் அன்பும் பாசமும் தாராளமாக இருந்தது. உமர்(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களின் மருமகனாவார். உம்முகுல்சும் என்ற மகளை உமர்(ரலி) அவர்களுக்கு அலி(ரலி) அவர்கள் மணமுடித்து கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கிடையே உறவு மேலோங்கிக் காணப்பட்டது. யூத சிந்தனையில் வளர்ச்சிப் …
Read More »அபூபக்கர் (ரலி) அவர்களின் மரணத்தின் போது அலி (ரலி) அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் மதீனா சோகத்தால் நிரம்பிய நிகழ்வு அபூபக்கர்(ரலி) அவர்களின்மரணத்தின் போதே காட்சித்தந்தது. அல்லாஹ்வின் தூதரின் நேசத்திற்குரிய தோழரும் ஆறுயிர் நண்பருமான அபூபக்கர்(ரலி) அவர்களின் இழப்பை எண்ணி மதீனத்து மக்கள் அபூபக்கர்(ரலி) அவர்களின் ஜனாஸாவைச் சூழ கண்ணீரில் மூழ்கி இருந்தபோது அந்த இடத்திற்கு அலி(ரலி) அவர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன் எனக் கூறி அழுதவராக விரைந்து வந்தார்கள். ஆபூபக்கர்(ரலி) அவர்களின் ஜனாஜாவை …
Read More »புனித பூமியில் ஈரானிய ஷீயாக்களின் அத்துமீறல்கள்
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 01-10-2015 தலைப்பு: புனித பூமியில் ஈரானிய-ஷீயாக்களின் அத்துமீறல்கள் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/dutvr93f7osbl83/20151001-Shiya_and_Hajj_incidents-Azar.mp3]
Read More »ஷீஆக்களும் ஹஜ் வன்முறைகளும்
வரலாற்று நெடுகிலும் வழிகெட்ட ஷீஆக்கள் ஹஜ் காலத்தில் ஹரத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விததிலும் முஸ்லிம்கள் மீதான தங்கள் காழ்புணர்வைக் கக்கும் விதத்திலும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடியும். இது தொடர்பில் றமழான் அல் கானிம் அவர்கள் அல்-புர்ஹான் இணைய தளத்திற்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கம் 1.ஹிஜ்ரி 294ம் ஆண்டு போது காறாமிதஃ எனும் ஷீஆக்கள் ஹஜ்ஜாஜிகள் திரும்பிச் செல்லும் போது அவர்கள் மீது தாக்கதுல் …
Read More »அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி அலி(ரலி) அவர்களின் உண்மை நிலை
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இஸ்லாமிய உம்மத்தை கீறிகிழித்து குளிர்காய நினைக்கும் குள்ளநரி-களான ஷீஆக்கள் அலி(ரலி) அவர்களுக்கும் நேர்வழிப் சென்ற அபூபக்கர் (ரலி) உமர்(ரலி) ஆகியோருக்குமிடையில் குரோதமும் பகைமையும் இருந்ததாக கதைகட்டினார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரை விட அலி(ரலி) சிறந்தவர் வல்லவர் என்றும் புராணங்கள் பாடினார்கள். எங்களுக்கடையில் எவ்வித குரோதமும் பகைமையும் இருக்கவில்லை என்பதை மனம் திறந்து சொல்கிறார் அலி(ரலி) அவர்கள். தன்னை விட அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் …
Read More »ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02
எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …
Read More »நீங்காத நினைவுகள்
-ஜோதிர்லதா கிரிஜா நன்றி: திண்ணை.காம். (http://puthu.thinnai.com/?p=25769 – நீங்காத நினைவுகள் – 51 முரசொலி அடியார்) 10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் …
Read More »