– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குற்றங்களைக் குறைக்கும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மனித இனம் வெட்கித் தலை குனியத் தக்க குற்றச் செயல்கள் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தந்தையால் கற்பழிக்கப்படும் மகள்கள், சகோதரனால் சீரழிக்கப்படும் சிறுமிகள், சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் துஷ;பிரயோகங்கள், பகிரங்கமாக பலர் பார்த்துக் கொண்டிருக்க நடக்கும் பலாத்காரங்கள், கொடூரமான கொலைகள், பட்டப்பகலில் படுகொலை, கொள்ளை, திருட்டு… என …
Read More »மதங்கள் ஆய்வு
இஸ்லாம் அழைக்கிறது – 02
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சாதிகள் இல்லையடி பாப்பா என பாடினான் ஒரு புலவன். ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் ஆன்றோர் வாக்காகும். இருப்பினும் சாதி வேறுபாடு ஒழிந்ததாக இல்லை. உலக வரலாற்றில் இரத்தக் கறை படிந்த பக்கங்கள் பலவற்றில் சாதி, இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மனிதன் மனிதனை அடிமைப்படுத்தக் கண்டுபிடித்த ஒன்றுதான் உயர் …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 5
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசு அன்பானவர்; பண்பானவர்; அமைதியான சுபாவம் கொண்டவர் என்றே குர்ஆன் கூறுகின்றது. இயேசு மக்களை எப்படி விழித்துப் பேசினார் என்பதை பைபிள் ஊடாக ஆராய்ந்து பார்த்தால் அவர் முரட்டு சுபாவமும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசும் குணம் கொண்டவர் என்றும் பைபிள் அறிமுகம் செய்கின்றது. விரியம் பாம்புகளே!: ‘விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? …
Read More »இஸ்லாம் அழைக்கிறது – 01: கடவுள் ஒருவனே!
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர். இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 4
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 5 இயேசு அமைதியான சுபாவம் கொண்டவர்; அடக்கியாளும் குணம் கொண்டவர் அல்ல என்றுதான் குர்ஆன் அவர் குறித்து அறிமுகம் செய்கின்றது. பைபிளும் இயேசு குறித்து இதே கருத்தைக் கூறினாலும் பைபிள் சொல்லும் பல செய்திகள் இயேசுவின் இவ்வற்புத இயல்புக்கு எதிரானதாக அமைந்துள்ளன. இயேசு முரட்டு சுபாவம் உள்ளவரா? “இதோ, உன் ராஜா …
Read More »மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல் (11-12-2014 – Industrial City, Jeddah)
மாற்று மத சகோதரர்களின் கேள்விக்கு பதில். வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 11-12-2014 வியாழன் மாலை இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா வீடியோ மற்றும் எடிட்டிங்: கேள்வி 01: உலக அழிவுக்கு இஸ்லாம்தான் முதல் காரணமாக இருக்குமா? – – கேள்வி 02: முந்தைய காலத்தில் முஸ்லிம்கள் மட்டும்தான் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்களா? – – கேள்வி …
Read More »இஸ்லாமும் விஞ்ஞானமும் (Islam and Science)
வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 11-12-2014 வியாழன் மாலை இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d6k5hqmlkinbk95/islam_and_science-zakkariya.mp3]
Read More »கலந்துரையாடல் (கேள்வி-பதில்)
ஜித்தா தமிழ் நல்வாழ்வு சங்கம் (JETWA) வழங்கும் பொது நிகழ்ச்சியில் பொறியாளர் ஜக்கரிய்யா “மன அமைதிக்கு வழி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவரின் உரையைத் தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடலின் ஒரு பகுதி. நாள்: 12-12-2014 வெள்ளி மாலை இடம்: லா-ஸானி ரெஸ்டாரண்ட், மதீனா ரோடு, ஜித்தா, சவூதி அரேபியா அனைத்து கேள்வி-பதில்களும்
Read More »மன அமைதிக்கு வழி
ஜித்தா தமிழ் நல்வாழ்வு சங்கம் (JETWA) வழங்கும் பொது நிகழ்ச்சி வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 12-12-2014 வெள்ளி மாலை இடம்: லா-ஸானி ரெஸ்டாரண்ட், மதீனா ரோடு, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/mp6h9v2p62a86np/How_to_find_peace_of_mind-Zakkariyah.mp3]
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 3
இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகாரம் இயேசு (ஈஸா) ஒரு இறைத் தூதராவார். அவர் பத்தினியான மர்யம்(ர) (மரியாள்) அவர்களுக்கு எவ்வித ஆண் தொடர்பும் இல்லாமல் அற்புதமான முறையில் பிறந்தவர். பிறந்தவுடன் தனது தீர்க்கதரிசனம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியவர். இறையுதவியால் பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ அல்ல; அவர் சிலுவையில் அறையப்படவும் இல்லை; கொலை செய்யப்படவும் இல்லை. இன்று வரை உயிருடன் இருக்கிறார். உலக அழிவு …
Read More »