Featured Posts

மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல் (11-12-2014 – Industrial City, Jeddah)

மாற்று மத சகோதரர்களின் கேள்விக்கு பதில்.
வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா

நாள்: 11-12-2014 வியாழன் மாலை

இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா

ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

வீடியோ மற்றும் எடிட்டிங்:

கேள்வி 01: உலக அழிவுக்கு இஸ்லாம்தான் முதல் காரணமாக இருக்குமா?



கேள்வி 02: முந்தைய காலத்தில் முஸ்லிம்கள் மட்டும்தான் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்களா?



கேள்வி 03: “பல தெய்வ வழிபாடு” தவறானதா?



கேள்வி 04: உருவ வழிபாடு இல்லையெனும் முஸ்லிம்கள், “786” என்ற எண்ணை முதன்மைப் படுத்துவதேன்?



கேள்வி 05: எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களா?



கேள்வி 06: உயிரின் தோற்றம் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா?



கேள்வி 07: முஸ்லிம் அல்லாதவர்களை பள்ளிவாசலின் உள்ளே அனுமதிப்பது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன?



கேள்வி 08: ஏசு வருகிறார் என்பது பற்றி.. இஸ்லாமிய நிலைபாடு என்ன?



கேள்வி 09: இறைவன் என்னை, ஏன் முஸ்லிமாக பிறக்க வைக்கவில்லை?



கேள்வி 10: கி.மு. மற்றும் கி.பி. என்று, ஏன் வரலாற்று நிகழ்வுகள் இன்று சொல்லப்படுகின்றன?





அனைத்து தலைப்புகளையும் அடுத்துடுத்து வரிசையாக பார்க்க:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *