-மக்தூம் தாஜ் இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படுபவர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்! முஸ்லிம் அல்லாதோரால் நபிகள்நாயகம் என மரியாதையோடு அழைக்கப்படுபவரும் ஆவார். இவர் உலகமக்கள் அனைவருக்கும் இறைவனின் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர். “உலகம் இருளால் மூழ்கிக்கிடந்தபோது, அறியாமையால் அழிந்து கொண்டிருந்தபோது, தீண்டாமையினால் தத்தளித்தபோது, இனஆணவத்தால், குலப்பெருமையால் சீரழிந்தபோது.. இருளை முடக்கிய ஒளியாக, அறியாமையை அடித்து நொறுக்கிய அறிவுப் பொக்கிஷமாக, தீண்டாமையை தீர்த்துக்கட்டிய சமத்துவ மனிதராக, இனஆணவத்தை, குலப்பெருமையை இல்லாமல் ஆக்கிய இனியவராக, ஆகமொத்தத்தில் …
Read More »தடுக்கப்பட்டவை
இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்!
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. இன்னும் சில தினங்களில் 2017 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டை நாம் எதிர்கொள்ள இருக்கின்றோம். புது வருடப்பிறப்பு எனக் கூறி இதைக் கொண்டாடி மகிழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட இக்கலாச்சாரம் வேரூண்றியுள்ளது. நம் தமிழகத்திலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பலர் இது பற்றிய மார்க்கத் தெளிவில்லாமல் அவர்களும் இந்த …
Read More »விளக்கு ஏற்றுவது இணைவைப்பா?
அந்நியர்கள் ஒரு விசேசமான நிகழ்ச்சியை செய்யும் போது, அந்த நிகழ்ச்சி சிறந்ததாக அமைய வேண்டும் என்றடிப்படையில் மங்கள விளக்கு என்று சொல்லக் கூடிய குத்து விளக்கை ஏற்றுவார்கள். அப்படியான குத்து விளக்கு ஏற்றும் வைபவத்தில் ஒரு சில முஸ்லிம்களும் கலந்து, அவர்களுடன் சேர்ந்து குத்து விளக்கை பற்ற வைக்கலாமா என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விடை காண்போம். ஜாஹிலிய்யா காலம் என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில் பல நூறு …
Read More »பெருகிவரும் பெரும் பாவங்கள் (வட்டி, மது, புகைத்தல்)
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 10.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸினாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »பித்அத்
சிறப்பு மார்க்க சொற்பொழிவு ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 20-10-2017 தலைப்பு: பித்அத் என்றால் என்ன? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்
Read More »Short Clips – Ramadan – 49 – பெருநாளில் தவிர்க்கப்பட வேண்டிய சில பித்அத்களும் அனாச்சாரங்களும்
வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா
Read More »சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம்
19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம் உரை : மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலஃபி நாள் : 07-04-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா
Read More »புத்தாண்டு கொண்டாட்டங்களும், முஸ்லிம்களும்
ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 30-12-2016 தலைப்பு: புத்தாண்டு கொண்டாட்டங்களும், முஸ்லிம்களும் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்
Read More »புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 27-12-2012 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம்) ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம் எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக் Published on: Dec 30, 2014
Read More »புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்
புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?. தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, …
Read More »