Featured Posts

இலங்கை முஸ்லிம்கள்

அழிப்பதற்கு நேரம் பார்க்கிறார்கள்

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத மதவாத பிரச்சாரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாம் இருக்கிறோம். முஸ்லிம்களின் வரலாறுகளை திரிபுபடுத்துதல் மத ரீதியான சுதந்திரங்களை அடக்குதல். இஸ்லாமிய கலாச்சர விழுமியங்களைப் பேணுவதைத் தவிர்க்கச் செய்தல். முஸ்லிம்களால் ஏற்படும் தவறுகளை பெரிதுபடுத்தி ஒடுக்குதல். ஹிஜாப் ஆடைமுறையினை விமர்சனப் படுத்துதல். சிங்கள, பௌத்த கலாசாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குதல். முஸ்லிம் தனியர் சட்டங்களை நீக்குதல். போன்ற …

Read More »

எதிரிகளின் திட்டத்தை தவுடுபொடியாக்கும் ஹலால் பொறி

– இப்னு ஹவ்வா ஹலால் என்பது எதிரிகளின் இலக்கு அல்ல. Nolimit நிறுவனம் துணியுடன் சம்மந்தப் பட்டது. கதுரட்ட நிறுவனம் குடையுடன் சம்மந்தப்பட்டது. இவற்றுக்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முஸ்லிம்களது பொருளாதார முதுகெழும்பை முறிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவேயாகும்.

Read More »

பெண்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு! ஒரு சமய, சமூகவியல் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும்

Read More »

ஏ.பீ.எம். இத்ரீஸின் குருட்டுப் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ரிஸானா நபீக் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் “ரிஸானா நபீக் மனச்சாட்சியின் படுகொலை” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் ரிஸானா விவகாரம் குறித்து அவர் எழுதும் செய்திகளை விட இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை பழங்குடி முறை என விமர்சிப்பது பலருக்கும் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More »

ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

Read More »

சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு வெளிப்படுத்தப்படும் வரலாற்று உண்மை

– இம்தியாஸ் யூசுப் ஸலபி கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் “சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு” எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

Read More »

பௌத்த மதவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி இன்று நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல்முனை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பகிரங்மாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கினை இனவாத மவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.. இவ்விரோத போக்கிற்குக் காரணம் என்ன?

Read More »

இன்றைய முஸ்லிம்களின் நெருக்கடியும் அதற்கான தீர்வுகளும்

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1434 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 08-02-2013 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கூட்டம் பல்வேறு வகையான நெருக்கடிகளையும் …

Read More »