தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1434 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி
நாள்: 08-02-2013
இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்)
வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்
ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கூட்டம் பல்வேறு வகையான நெருக்கடிகளையும் பல அழுத்தங்களையும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாத்திற்கெதிராவும் களம் காணும் போது அந்த நாட்டில் வசிக்க கூடிய முஸ்லிம்கள் எப்படி அதனை எதிர்கொள்ள வேண்டும் குறிப்பாக சமகாலத்தில் யுத்ததிற்க்கு பிறகு இலங்கையில் அந்த நாட்டின் வாழும் முஸ்லிம் சமூகம் எப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை ஆசிரியர் அவருக்கே உரிய பாணியில் மிக நுட்பமாக விளக்குவதோடு முஸ்லிம் சமூகம் தங்களின் வாழ்க்கையை குர்ஆன் சுன்னாவின் போதனைகளின்படி அமைத்துள்ளார்களா? இஸ்லாமிய எதிரிகள் அவதூறு பிரச்சாரத்தின் காரணமாக நடுநிலைமக்கள் இஸ்லாத்தை அறிய ஆவலோடு வரக்கூடிய மக்கள் இஸ்லாமை பற்றி கேள்வி கேட்டால் இந்த ஹஸரத்தை கூட்டிக்கொண்டு வருகின்றேன் என்று கதறியடித்துகொண்டு ஓடும் நிலையையும் ஆசிரியர் சாடுகின்றார் இன்னும் விரிவாக அறிய இந்த வீடியோவை பார்வையிடலாமே….
Download mp4 HD Video Size: about 965 MB [audio:http://www.mediafire.com/file/jx9g0800ka4l04k/The_solutions_for_present_crisis_of_Muslims-Azhar.mp3]