Featured Posts

கேள்வி-பதில்

QA3. மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா?

கேள்வி: 3. மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா? -அபூ ஸயாப்- பதில்: மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த நிலையில் பெண்கள் இருக்கும் போது அவர்கள் மார்க்க ரீதியில் செய்யக் கூடாதவைகள் எவை யெவை என்பதை நபியவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் தொழக்கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் விடுபட்ட தொழுகைகளை கழாச் செய்ய வேண்டியதில்லை. நோன்பு பிடிக்கக் கூடாது. இக்காலத்தில் விடுபடும் கடமையான நோன்புகளைக் …

Read More »

QA2. மஃமூம்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற வேண்டுமா?

கேள்வி – பதில் கேள்வி: 2. ஜமாஅத்துடன் தொழும் போது இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது மஃமூம்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற வேண்டுமா? முஸ்தாக் மர்சூக் (பண்டாரபொத்தான) பதில்: ருகூஃவில் இருந்து சிறு நிலைக்கு வரும் போது இமாமும் தனியாகத் தொழுபவர்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும். ஆனால், மஃமூமாகத் தொழுபவர்கள் இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஎன்று …

Read More »

QA1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா?

கேள்வி – பதில் கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? ஸரீனா ஸலீம் – ஆசிரியை (நிககொல்ல) பதில்: குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது குறித்து நபியவர்கள் கூறும் போது, ‘எல்லாக் குழந்தைகளும் அதன் அகீகாவுக்காக அடகுவைக்கப்பட்டுள்ளன. ஏழாம் தினத்தில் அதற்காக அகீகா அறுக்கப்படும். அதன் தலை இறக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்கள். நூல்: அஹ்மத் 20083, 20193 அபூ தாவூத்: …

Read More »

பிணக்கு ஏற்படும்போது மனைவி பிரிந்திருக்க விரும்பினால்

அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-08-2016 வியாழக்கிழமை இடம்: முத்தரன் பள்ளி வளாகம் முபர்ரஸ் -அல் ஹஸா – சவூதி அரேபியா கணவன் மனைவிக்கு இடையே பிணக்கு ஏற்படும்போது மனைவி பிரிந்திருக்க விரும்பினால் சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: சகோ. உவைஸ் – இலங்கை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்;த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர். சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது …

Read More »

குர்பானி கொடுக்ககூடியவர் கடைபிடிக்க வேண்டியவைகள்

அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-08-2016 வியாழக்கிழமை இடம்: முத்தரன் பள்ளி வளாகம் முபர்ரஸ் -அல் ஹஸா – சவூதி அரேபியா உழ்ஹிய்யா குர்பானி கொடுக்ககூடியவர் கடைபிடிக்க வேண்டியவைகள் சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: சகோ. உவைஸ் – இலங்கை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

துல்ஹஜ் மாதம் முதல் 9 நாட்கள் தொடர் நோன்பு நோற்க்கலாமா?

அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-08-2016 வியாழக்கிழமை இடம்: முத்தரன் பள்ளி வளாகம் முபர்ரஸ் -அல் ஹஸா – சவூதி அரேபியா துல்ஹஜ் மாதம் முதல் 9 நாட்கள் தொடர் நோன்பு நோற்க்கலாமா? சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: சகோ. உவைஸ் – இலங்கை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

[14/14] இறந்தவருக்காக என்ன செய்யலாம்?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit [14/14] இறந்தவருக்காக என்ன செய்யலாம்? Download mp3 audio

Read More »

[13/14] தராவீஹ் தொழுகையின் ரகத்துக்கள் எத்தனை?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit [13/14] தராவீஹ் தொழுகையின் ரகத்துக்கள் எத்தனை? Download mp3 audio

Read More »

[12/14] ரமலானில் குளிப்பு கடமையான நிலையில் சஹர் செய்யலாமா?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit [12/14] ரமலானில் குளிப்பு கடமையான நிலையில் சஹர் செய்யலாமா? Download mp3 audio

Read More »