Featured Posts
Home » சட்டங்கள் (page 65)

சட்டங்கள்

மிஃராஜ் பயணம் என்பது கனவா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: மிஃராஜ் பயணம் கனவா? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் “Our special thanks to Bro. Mohammed Owaise (Saad Specialized Hospital)” Download mp4 HD Video Size: 333 MB [audio:http://www.mediafire.com/download/fcivhaqqd1sc6rz/QA01-Mihraj_is_a_dream-Jifri.mp3] Download mp3 Audio

Read More »

தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்.. ..

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை – சத்தியக்குரல் ஆசிரியர்) மனிதன் மறதியாளனாக படைக்கப்பட்டுள்ளான். மார்க்க விடயமாக இருக்கலாம். அல்லது உலக விவகாரங்களாக இருக்கலாம். தன்னை அறியாமல் மறந்து விட்டு, பிறகு அதை நினைத்து வருத்தமடைவான். இந்த வரிசையில் அல்லாஹ்வுடைய கடமையான தொழுகையின் போதும் மறதி என்ற அடிப்படையில் தொழுகைக்குள் உள்ள ரக்அத்களோ, அல்லது தஷஹ்ஹதில் உட்காராமல் எழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை …

Read More »

பெண்கள் முகத்தை மூடுவது அல்லது திறந்திருப்பது – இஸ்லாமிய நிலைபாடு என்ன?

கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio: http://www.mediafire.com/download/bbfzenv4abfy5w7/women_covering_their_face.mp3] Download mp3 Audio

Read More »

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள்.

Read More »

இமாம் இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாமா?

கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/6tkfc7fdweje8in/can_any_one_lead_the_prayer.mp3] Download mp3 Audio

Read More »

இஸ்லாத்திற்கு முன் உள்ள திருமண பந்தத்தின் நிலைபாடு என்ன?

பதில் அளிப்பவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/kyacyb5xq838jaq/previous_marriage_before_islam.mp3] Download mp3 Audio

Read More »

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

– தொகுப்பு:அஸ்ஹர் ஸீலானி ‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்). “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ). இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரின் கூற்றுகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதியும், கண்குளிர்ச்சியும் இருக்க முடியும் என்பதை இக்கூற்றுகள் உறுதிசெய்கின்றன.

Read More »

விதியை நம்புதல்

ஸஃபர் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: K.L.M.இப்ராஹீம் மதனீ (இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா) நாள்: 06.12.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video Size: 966 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/opb04eij4vepixf/Understanding_Predestination-KLM.mp3] ____ ஜித்தா (ஸரஃபிய்யா பகுதியில்) நடந்த வாராந்திர வகுப்பின் ஒலி வடிவம் Download mp3 Audio

Read More »

(முஹர்ரம்) “ஆஷூரா” தினம் எதற்காக? எப்பொழுது?

வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 02.12.2011 இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா Download mp4 video Download mp3 audio [audio:http://www.mediafire.com/download/ne75488ruzb4ebn/aashoora_klm.mp3]

Read More »

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ ஆஷுரா நோன்பு ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) …

Read More »