Featured Posts
Home » இஸ்லாம் (page 113)

இஸ்லாம்

முஹாசபா எனப்படும் சுயவிசாரணை

மனிதன் தவறு செய்யமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மறதியும் தவறும் அவனோடு ஒட்டிக்கொண்ட அட்டைகள் போல் எனலாம். இதை அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் பட்டவர்த்தனமாக பிரஸ்தாபிக்கின்றன. இதற்கு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றுத் தவறு ஒரு வலுவான உதாரணமாகும். எனினும் தான் செய்த தவறுகளை நினைத்து மனம் திருந்துபவனே மனிதப் புனிதன் என்று ஒரு நபிமொழி கூறுகிறது. “ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள். எனினும் அவர்களுல் …

Read More »

[4/8] அற்புதங்கள் – அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா என்ன?, பீஜே-யின் அகீதா என்ன?

இஸ்லாம் கல்வி மீடியா வழங்கும் சூனியம் – சிறப்பு நிகழ்ச்சி சூனியம் – தடுமாறும் ததஜ தலைவர் (பாகம்-4) அற்புதங்கள் நபிமார்களுக்கும், நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் நடக்கலாம். ஆனால் நபிமார்களின் அற்புதம் பல உப காரணிகளால் வேறுபடும் – இதில் அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா என்ன?, பீஜே-யின் அகீதா என்ன? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit …

Read More »

குழந்தைச் செல்வம் – அல்லாஹ் தந்த அமானிதம்

கன்னியாகுமரி மாவட்ட JAQH வழங்கும் இஸ்லாமிய குடும்பவியல் கருத்தரங்கம் இடம்: தவ்ஹீத் பள்ளி வளாகம் – ISED நகர் நாள்: 10.10.2014. சிறப்புரை: மௌலவி. முபாரக் மஸ்வூத் மதனி (அழைப்பாளர், இலங்கை) வீடியோ: Islamic Media Network -Chennai படத்தொகுப்பு: முஹம்மத் ஹனிபா ஸர்ஜூன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/fca0jhby7ipk7jg/Children_were_Amanah_given_by_Allah_-_Mubarak.mp3]

Read More »

இல்லறம் இனித்திட

கன்னியாகுமரி மாவட்ட JAQH வழங்கும் இஸ்லாமிய குடும்பவியல் கருத்தரங்கம் இடம்: தவ்ஹீத் பள்ளி வளாகம் – ISED நகர் நாள்: 10.10.2014. சிறப்புரை: அஷ்ஷைக்: கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ்) வீடியோ: Islamic Media Network -Chennai படத்தொகுப்பு: முஹம்மத் ஹனிபா ஸர்ஜூன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/2mq2o3yrojrunzo/How_to_make_you_home_happy_-_SK.mp3]

Read More »

ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)

‘நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) …

Read More »

மரணித்தும் வாழும் உயிர்த்தியாகிகள் (அல்குர்ஆன் விளக்கம்)

‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.’ (2:154) அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை ‘அம்வாத்’ – ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். எனினும், நீங்கள் உணரக் கூடிய விதத்தில் அல்ல என்று இந்த வசனம் கூறுகின்றது. ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது …

Read More »

இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையை (அகீதா) எப்படி அணுகுவது?

தத்துவயியல், தர்க்கவியில் கோட்பாட்டின் படி இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையை அணுகலாமா? அகீதா என்றால் என்ன? அகீதாவும் பிக்ஹு-ம் ஒன்றா? அகீதா-சரியில்லை என்றால் எற்படும் விளைவுகள் என்ன? அகீதா சரியில்லாத கூட்டத்தினரைப்பற்றி முன்னறிவிப்பு என்ன? அகீதா விஷயத்தில் ஒருவர் ஆய்வு செய்யலாமா? தனது அறிவை பயன்படுத்தலாமா? ஷைத்தான் இறைவனிடம் பேசியது அகீதாவா? தர்க்கவியிலா? தத்துவயியலா அதனால் எற்பட்ட விளைவு என்ன? இன்னும் அகீதா – இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை அறிந்து தெளிவு பெற …

Read More »

சுன்னாவைப் பேணுவதன் அவசியம்

வழங்குபவர்: மவ்லவி அஸ்ஹர் ஸீலானி நாள்: 06.09.2014 இடம்: மஸ்ஜித் அல் முன்ஷி (அரப் லங்கா உணவகத்திற்கு பின்புறம்), ஷரஃபியா, ஜித்தா ஏற்பாடு: தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Audio Play & Download Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/jz6ofszocej9lk6/important_of_following_Al-Sunnah-Azhar.mp3]

Read More »

அல்குர்ஆன் பதிவு செய்த படிப்பினையூட்டும் நிகழ்வுகளில் சில..

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 28-228-2014 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/esl17rjlm934lzz/Get_lesson_in_some_incident_of_AlQuran-Azhar.mp3]

Read More »

அழைப்பாளர்களுக்கு – குத்பா

ஒருவர் உரை நிகழ்த்தும் முன்னர் அல்லது குத்பாவுக்காக மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் சில தனிப்பட்ட நபர்கள் வந்து இன்றைய குத்பாவில் இதைப் பற்றிச் சொல்லுங்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் காதைக் கடிப்பார்கள். சில வேளை அது அவரது தனிப்பட்ட கோப தாபத்தைத் தீர்ப்பதற்காக விடப்படும் கோரிக்கையாகவும் இருக்கலாம். எனவே, ஒரு கதீப் நிதானமான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் உசுப்பேற்றுவதற்காக வெல்லாம் உச்சிக் கொப்பில் ஏறி நின்று குதிக்கக் …

Read More »