Featured Posts
Home » இஸ்லாம் (page 129)

இஸ்லாம்

பித்அதுல் ஹஸனா (தொடர்-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்கள் என்பதையும், பித்அத் கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதையும் பித்அத்தினால் ஏற்படக் கூடிய பாரதூரமான மார்க்க ரீதியான விபரீதங்களையும் பார்த்தோம். இந்த விபரீதங்களைக் கருத்திற்கொள்ளாத சிலர் சில தவறான வாதங்களை முன்வைத்து நல்ல பித்அத்தும் இருக்கின்றதென வாதிக்கின்றனர். இந்த வாதம் தவறானதாகும்.

Read More »

குழந்தைகளை பேணி வளர்ப்போம்

பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாட்டில் “இஸ்லாமிய ஒழுக்கவியல்” நிகழ்ச்சி வழங்குவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/38ejio557s8fu56/kulanthai_valarppu_ismail_salafi.mp3] Download mp3 audio

Read More »

எதிர் தரப்பு கருத்துக்களை எதிர் கொள்வது எவ்வாறு?

வழங்குவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/7crqdvfh7nr1dfi/how_to_face_contradiction.mp3] Download mp3 audio

Read More »

மார்க்க கல்வியின் அவசியமும், அதனை அடையும் வழிகளும்

வழங்குவர்: மவ்லவி அஜ்மி அப்துல் சலாம் நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/rddctjrjr0rdxbz/importance_of_learning_azmy.mp3] Download mp3 audio

Read More »

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி …

Read More »

ஹிஜ்ரா காலண்டர் 1433H

ஹிஜ்ரி 1433-ஆம் வருடத்தின் நாட்காட்டியை பார்க்க: www.islamkalvi.com/hijracalendar/1433/index.html Image format: To download all images click here (Size: 17.7 MB) இதன் இமேஜ் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். Click below for PDF version Download PDF version (Single page)

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 5)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் போலிப் புகழாரம் வேண்டாம் கண்ணே! சில பெண்கள் போலிப் புகழ் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்வர். தம்மைப் பற்றி எப்போதும் பீற்றித் திரிவர். இவர்களை அடுத்தவர்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர். அவர்கள் பேசும் தொணி, ஸ்டைல், சப்ஜக்ட் அனைத்துமே அவர்களது புகழ் போதையைப் படம்பிடித்துக் காட்டிவிடும். இவர்கள் பெருமை பேசிவிட்டு நகர்ந்ததும் அடுத்த பெண்கள் இவளின் …

Read More »

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?

-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கிணங்க அல்லாஹ் “அர்ஷ்” மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். “அர்ஷ்” என்ற சிம்மாசனம் ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

காப்பியடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்

– மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ தற்காலத்தில் தென்னிந்தியா மற்றும் கேரளத்தில் ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாதங்களைப் பார்த்தால் இவர்களின் முன்னோடிகளாக சிலவற்றில் அல்லாமா ரஷீத் ரிளா, இன்னும் பலவற்றில் வழிகேடன் அபூரய்யா என்பவனும்தான் என்று தெரியவருகின்றது. அதன் காரணமாகவே “காப்பியடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்” என்று தலைப்பிட்டோம். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பதட்டம் வேண்டாம்! கண்ணே! சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அதிகம் அலட்டிக் கொள்பவர்களாகவும், பதட்டம் கொள்பவர்களாகவும் பல பெண்கள் காணப்படுகின்றனர். பதட்டம் சில பெண்களுடன் கூடப்பிறந்த குணமாகக் குடிகொண்டிருக்கும். வாழ்வில் இறக்கங்கள் ஏற்பட்டாலோ இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டாலோ வாழ்வே சூனியமாகிவிட்டது போன்று நடந்து கொள்வர், ஒப்பாரி வைப்பர், கண்ணத்திலும் மார்பிலும் அடித்துக் கொள்வர், படபட எனப் பொரிந்து தள்ளுவர். …

Read More »