Featured Posts
Home » இஸ்லாம் (page 138)

இஸ்லாம்

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-10)

– M.T.M.ஹிஷாம் மதனீ றாபிழாக்கள் அறிமுகம்: ‘றாபிழா’ என்ற வார்த்தை ‘றபழ’ என்ற பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் ‘புறக்கணித்தல்’ என்பதாகும்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-9)

– M.T.M.ஹிஷாம் மதனீ ஜஹமிய்யாக்கள் அறிமுகம்: ‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவரைப் பின்பற்றுகின்றவர்கள் ஜஹமிய்யாக்கள் எனப்படுவர். ஜஹம் இப்னு ஸப்வான் குராஸானில் (ஈரான்) உள்ள திர்மித் எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சில தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவர். இவர் அல்லாஹ்வைப் பற்றியே அதிகமாகத் தர்க்கம் புரிந்துள்ளார்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-8)

– M.T.M.ஹிஷாம் மதனீ முர்ஜிஆக்கள் அறிமுகம்: முர்ஜிஆ என்பது ‘இர்ஜாஃ’ என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லாகும். இதற்கு அறபு மொழியில் ‘பிற்படுத்துதல்’, ‘ஆதரவு வைத்தல்’ போன்ற கருத்துக்கள் உள்ளன. (அல்மிலல் வந்நிஹல்: 139)

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-7)

– M.T.M.ஹிஷாம் மதனீ கதரிய்யாக்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்: இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘இக்கொள்கை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இன்று இக்கொள்கையைப் பின்னபற்றுபவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று உலகில் உள்ள கதரிய்யாக்களைப் பொறுத்தவரை ‘கருமங்கள் நடைபெற முன்னால்

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-6)

– M.T.M.ஹிஷாம் மதனீ السنة குறிப்பு (1) விளக்கம்: குறிப்பு (1) இச்சொல்லுக்குப் ‘பாதை’ என்று பொருளாகும். அப்பாதையானது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அடியொட்டியதாக இருக்கும். இங்கு ‘அஹ்லுஸ் ஸூன்னத்’ (ஸூன்னாவை சார்ந்தவர்கள்) என்பதின் மூலம் அக்கூட்டத்தாருக்கும் ஸூன்னாவுக்கும் இடையிலான தொடர்பை பிரதிபளிக்கச் செய்கின்றது.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-5)

– M.T.M.ஹிஷாம் மதனீ أهل குறிப்பு (1) – ‘அக்கூட்டமானது முஃமீன்களில் உள்ள அனைத்து குழுவினரையும் உள்ளடக்கியதாக இருக்கும். அதனடிப்படையில், முஃமீன்களில் உள்ள போராளிகள், இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள், ஹதீஸ்களை அறிஞர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவர்கள்,

Read More »

பித்அத் தவிர்ப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும்.

Read More »

ஹஜ்-உம்றா திக்ருகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) உம்றாவுக்குச் செல்பவர் குறித்த எல்லையில் இஹ்றாம் அணிந்து.. لَبَّيْكَ عُمْرَةً என்று கூறிக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் ஆபத்து நேரலாம் எனப் பயந்தால் اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي என்று கூறிக்கொள்ள வேண்டும்.

Read More »

தவ்ஹீதும் அதன் பிரிவுகளும்

– U.K. ஜமால் முஹம்மத் மதனீ அகீதா(கொள்கை) என்பதன் கருத்து யாதெனில்: ஒரு மனிதன் அதனை உண்மைப்படுத்தி, அதனைத் தனது கொள்கையாக ஏற்றுக்கொள்வதாகும். இந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர்களின் போதனைகளுக்கும், அவன் அருளிய வேதங்களுக்கும் முரணில்லாமல் இருந்தால், அதுவே ஈருலக வெற்றிக்குக் காரணமானதும், அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய, சரியான ஈடேற்றத்தைக் கொடுக்கக்கூடிய கொள்கையுமாகும். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-4)

– M.T.M.ஹிஷாம் மதனீ أما بعد : فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة குறிப்பு (1), குறிப்பு (2) ‘ஹிதாயத்’ என்ற வார்த்தை இரு கருத்துக்களில் பயன்படுத்தப்படும்: 1. ‘அத்தலாலா வல்பயான்’ 2. ‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’

Read More »