தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 03-05-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ரமளானை பயனுள்ளதாக்குவோம் வழங்குபவர்: மவ்லவி. MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »Yearly Archives: 2018
ரமளான் மற்றும் நோன்பு தொடர்பான சந்தேகங்களும் தெளிவுகளும் (தொடர்-01)
அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 06-05-2018 இடம்: ஜாமிஆ புகாரீ பள்ளி வளாகம் (சில்வர் டவர் பின்புறம், அல்போபர்) தலைப்பு: ரமளான் மற்றும் நோன்பு தொடர்பான சந்தேகங்களும் தெளிவுகளும் (தொடர்-01) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …
Read More »நோன்பு சம்மந்தமான (மொத்தம் 99) ஹதீஸ்கள் | Index
14 ஹதீஸ் கிதாபுகளிலிருந்து (1-புகாரீ, 2-முஸ்லிம், 3-ஸுனன் அபீதாவூத், 4-ஸுனன் திர்மிதி, 5-ஸுனன் நஸாயீ, 6-ஸுனன் இப்னு மாஜா, 7-ஸுனன் தாரமீ , 8-முஅத்தா மாலிக், 9-முஸ்னத் அஹமத், 10-ஜாமிவு உஸூலுத் திஸ்ஆ , 11-பைஹகீ, 12-ஸஹீஹ் இப்னு ஹிப்பான் , 13-இப்னு குஸைமா மற்றும் 14-زوائد الأحاديث المختارة لضياء الدين المقدسي على الكتب التسعة ) தொகுக்கப்பட்ட நூல் معالم السنة النبوية (மாஆலிமுஸ் சுன்னா …
Read More »அல்-குர்ஆனை விரைவாக ஓதி முடிக்க எளிய வழிமுறை
வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ Published on: June 18, 2014 Republished on: May 15, 2018
Read More »ஹதீஸ்களில் பெயரால்..
கீழ்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) …
Read More »ஆடையுலகில் நாம்
சிகிச்சைக்காக அறையினுள்ளே நுழைந்த அந்த முஸ்லிம் பெண் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது, தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அத்துடன், தனது மேலங்கியினால் ஒருபக்க கையை மூடுவதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதையும் அவதானித்தேன். அப்பெண் எனக்கு அறிமுகமற்றவராக இருந்தமையினால் ஒரு புன்னகையுடன் கடந்து விட்டார். அது மாவட்ட வைத்தியசாலை என்பதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களுமே அதிகம்பேர் இருந்தார்கள். நானும் ஒரு சேவை நாடியாக அங்கே காத்திருப்பு வரிசையில் உட்கார்ந்திருந்த பொழுதில்தான் …
Read More »நபித்துவச் செய்தியை சுமப்போரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்
இவ்வாறானவர்கள் ஹதீஸ் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஹதீஸ் கலை நிபுணர் குழுவினால் மறுக்கப்படும், அவர்களின் அறிவிப்பின் தன்மை பற்றி அறிவதற்காக அவைகள் படிப்பினைக்காகப் பதியப்படும் என்ற சட்ட விதி இருக்கின்ற போது பொய்யர் என மக்களால் ஓரங்கட்டப்பட்ட P.J. வின் உரைளையும், விளக்கங்களையும் மறுப்புரைகளையும் எவ்வாறு அங்கீகரித்து அமுல் செய்யலாம் என அவரைத் தக்லீத் செய்யும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
Read More »நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-03
நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-03 21- ஒரு முஸ்லிம் வழங்கிய அடைக்கலத்தை முறித்தவனின் நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது صحيح البخاري- 7300 ذِمَّةُ المُسْلِمِينَ وَاحِدَةٌ، يَسْعَى بِهَا أَدْنَاهُمْ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلًا முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் …
Read More »மாபெரும் நற்செய்தி |
நபிகளாரின் அனைத்து பொன்மொழிகள் நபிகளாரின் (ஸல்) அனைத்து பொன்மொழிகளும் 1,14,194 அதிலிருந்து திரும்ப திரும்ப இடம்பெறாத ஹதீஸ்கள் 28,430 ஒரே கருத்தில் அமைந்துள்ள (பல ஹதீஸ்கள் நீங்கலாக) 3,921 இந்த 3921 ஹதீஸ்களை அறிந்து கொண்டால் நபிகளாரின் அனைத்து செய்திகளின் சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். விரிவான முறையில் அறிந்து கொள்ள: Click Here Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …
Read More »தமிழ்பேசும் முஸ்லிம்கள் குறிப்பாக உலமா பெருமக்கள் கவனத்திற்கு
மாபெரும் நற்செய்தி – தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக உலமா பெருமக்களுக்கு அஷ்ஷைக். ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ (80 வயதில் உள்ளவர்) நபிகளார் (ஸல்) அவர்களின் அனைத்து பொன்மொழிகளையும் (ஹதீஸ்களை) ஒழுங்கமைத்தல் அதாவது ஸுன்னாவை வரிசைப்படுத்துல் திரும்ப திரும்ப வரக்கூடிய ஹதீஸ்களை தவிர்த்து அதனை முறைமைப்படுத்தி தலைப்பு வாரியாக பிரித்து அதனை ஓழுங்குபடுத்தல் பணியினை மரியாதைக்குரிய அஷ்ஷைக் ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ அவர் மிக திறம்பட செய்து அதனை உம்மத் பயன்பெறும் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library