தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் …
Read More »Daily Archives: January 18, 2019
நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னும்…? – 1
நேர்வழி எது, சரியான பாதை எது என்பதை தெளிவாகத் தெரிந்தும் அதை புறக்கணித்து வேறுவழியில், தவறான வழியில் செல்பவனை முட்டாள் அல்லது மடையன் என்று நாம் சொல்வோம். இந்த வகையினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வேண்டுமென்றே மனமுரண்டாக தவறான வழியை, சரியான பாதை இதுதான் எனத் தேர்ந்தெடுத்து பயணிப்போர். இரண்டாம் வகையினர் முதல் வகையினரின் அழைப்பை ஏற்று அவர்களை நம்பி அவர்களின் பின்னால் பயணிப்போர். சரியான பாதை …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library