சமகாலத்தில் சில பள்ளிகளில் மகான்கள், அவ்லியாக்கள் என்று சொல்லி அவர்களது உடல்களை பள்ளியிலேயே அடக்கம் செய்து கொள்ளக்கூடிய செயல்கள் இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது. இந்த செயற்பாடானது மார்க்கம் தடுத்த ஒரு செயற்பாடாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் பின்வரும் செயலுக்காக யூத நஸாராக்களை சாபம் செய்தார்கள். “யூதர்களையும் கிறிஸ்தவவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் நபிமார்களது கப்றுகளை வணங்கும் இடங்களாக எடுத்துக் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library