Featured Posts
Home » 2019 » February » 10

Daily Archives: February 10, 2019

ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]

ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் …

Read More »

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 04

“ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون” “நாமோ உங்களை விட அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். எனினும் நீங்கள் பார்ப்பதில்லை ” – 56:85 எல்லாம் அவனே தான் என்ற வழிகெட்ட கொள்கையை பரப்படக்கூடிய சாரார் தம்முடைய வாதத்தை நிறுவுவதற்காக இந்த வசனத்தையும் ஆதாரமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வழிகெட்ட வாதத்திற்கும் இந்த திருமறை வசனத்திற்கும் அணுவளவும் கூட சம்பந்தமே கிடையாது. இவர்கள் காட்டக்கூடிய இந்த ஆதாரமே …

Read More »

[தஃப்ஸீர்-047] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (2) வசனங்கள் 7 – 22

[தஃப்ஸீர்-047] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (2) வசனங்கள் 7 – 22 அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

நல்லதொரு குடும்பம் – உளவியல் பார்வை | A Good Family – an psychological view

இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 08.02.2019 – வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5மணி முதல் இரவு 10மணி வரை இடம்: மஸ்ஜித் உம்மு உமர் – ஸினாயிய்யா, ஜித்தா நல்லதொரு குடும்பம் அஷ்ஷைய்க். ஆதில் ஹஸன் (இஸ்லாமிய ஆய்வு மையம் – இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our …

Read More »