Featured Posts
Home » 2019 » February » 14

Daily Archives: February 14, 2019

பீஜேயிஸத்திற்கும் தூய இஸ்லாத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் – 01

1. மூலாதாரங்கள் பற்றிய நம்பிக்கை பீஜேயிஸத்தின் மூலாதாரங்கள்: அல் குர்ஆன்: (பீஜேயின் மொழிபெயர்ப்பு & விளக்கம் ) அல் ஹதீஸ்: (பீஜேயின் மண்டை ஸஹீஹ் என்று ஏற்றவை ) அல் அக்ல்: (பீஜேயின் மூளை சரி கண்டவை) தூய இஸ்லாத்தின் மூலாதாரங்கள்: அல்குர்ஆன், அல்ஹதீஸ் மாத்திரமே 2. அல் குர்ஆன் பற்றிய நம்பிக்கை பீஜேயிஸம்: அல் குர்ஆன் வசணமாயினும் எங்கள் சுய சிந்தனையுடன் உறசிப் பார்த்தே அதனை நம்ப வேண்டும் தூய …

Read More »

ஸலஃபுகளின் கொள்கை வழிகேடா?

தமிழகத்தில் தூய தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறக்கூடிய சிலர் தங்களது பிரச்சாரத்தில் ஸலஃபு கொள்கையை வழிகேடு என்று விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது. இத்தகைய பிரச்சாரத்திற்கு அறியாமையும் பிடிவாதமும் தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று – அவர்களுக்கு ஸலஃப் என்றால் என்ன? இதன் மூலம் யாருடைய கொள்கையை நாடுகிறோம் என்ற அறிவில்லாமல் இவ்வாறு கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் தங்களது …

Read More »

இரவில் ஓதவேண்டியவை

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 07.02.2019 வியாழக்கிழமை இரவில் ஓதவேண்டியவை உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) Download supplications in PDF

Read More »