Featured Posts
Home » 2021 » June » 25

Daily Archives: June 25, 2021

ஓர் இறை நம்பிக்கையாளரின் அன்றாட வாழ்கை

ஒரு முஃமினின் வாழ்க்கையில் எல்லா நாட்களும் சந்தோசமாகவும் இருக்காது, கவலையான நாட்களாகவுமிருக்காது. ஒவ்வொரு நாள் சூரிய உதயத்தின் போதும் மனிதன் பல எதிர்பாப்புக்களுடன் காலை நேரத்தை அடைகிறான். அவன் மாலைப் பொழுதை அடையும் போது.. சில வேலை அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிய நாளாக அந்நாள் இருந்திருக்கும். பல சந்தர்ப்பங்களில் அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறாத நாளாக அன்றைய நாள் கடந்திருக்கும். இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் எப்படி இருப்பான்? நபி …

Read More »

மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள இடத்தைப் பற்றி அல் குர்ஆன் கூறும் செய்திகள்

1) பறகத் பொருந்திய பூமி? وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏ ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம். (அல்குர்ஆன் : 21:81) الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ ( (அவ்வாறு அழைத்துச் சென்ற) …

Read More »

தண்டனைகளில் பாராபட்சம் காட்டாதீர்கள்

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள். எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), ‘எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, …

Read More »