Featured Posts
Home » 2021 » June » 26

Daily Archives: June 26, 2021

ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் – பாகம் 2

– எம்.ஏ.ஹபீழ் அன்புள்ள நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இந்த நூல் பீ.ஜைனுல் ஆபிதீன் பற்றிய இரண்டாம் பாகம். அவர் தொடர்பான பல்வேறு விடயங்களை இந்நூல் சுருக்கமாக பகுப்பாய்வுக்குட்படுத்துகிறது. அவரது ஆளுமையும் சிந்தனைகளும் செல்வாக்குச் செலுத்திய பல விடயங்களை முதல் பாகத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அவர் மீதுள்ள விமர்சனங்களோடு அவரது முரண்பாடுகள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவரது சில கோட்பாடுகள், இரட்டை நிலைப்பாடுகள், கடும் போக்கு இயக்கவாத சிந்தனைகள் பற்றியும் இரண்டாம் பாகம் …

Read More »

அஹ்லுல் கிதாபினரைப் புரிந்து கொள்ளுங்கள்

இன்று உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவ சமயத்துக்கு அடுத்தபடியாக 160 கோடி மக்களால் பின்பற்றப்படும் மார்க்கமாக தீனுல் இஸ்லாம் உள்ளது. உலகின் இரண்டாவது பெறும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தும் கூட இன்று பல நாடுகளில் இஸ்லாமும், முஸ்லிம்களும் குரிவைத்துத் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் அறிவீர்கள், அதிலும் குறிப்பாக வேதக்காரர்கள் இவ்விடயத்தில் திட்டமிட்டு செயல்படுவதை அன்றாட செய்திகளினூடாக நாம் அறிகிறோம். இதற்கான காரணம் தான் என்ன.? வேதம் …

Read More »

சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-01?

1:அடிப்படையற்ற ஹதீஸ்:اختلاف أمتي رحمة (الشيخ الألباني في “سلسلة الأحاديث الضعيفة والموضوعة” وقال: لا أصل له) கருத்து முரண்பாடு எனது சமூகத்துக்கு அருளாகும். இந்தக் கருத்தில் வரும் செய்தி பிழையான, அடிப்படையற்ற செய்தியாகும். ஹதீஸ்கலை வல்லுந‌ர்கள் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாக விமர்சனம் செய்துள்ளார்கள். 2) சரியான ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று …

Read More »