Featured Posts
Home » 2021 » July » 19

Daily Archives: July 19, 2021

உலகின் புனிதமான இடம்

– M.பஷீர் ஃபிர்தௌஸி பூமியில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் மஸ்ஜிதுகளாகும் அவை அல்லாஹுவை வணங்குவதற்காகவும், அவனை புகழ்வதற்காகவும், அவனது திக்ரை நினைவுகூருவதற்காகவும் கட்டப்படும் இடங்களாகும். எனவே தான் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடமாக மஸ்ஜிதுகள் திகழ்கின்றன . உலகில் முதலாவதாக இறையில்லம் கட்டப்பட்டது மக்காவிலாகும். அல்லாஹ்வை வணங்குவதற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக …

Read More »

துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும் மற்றும் கேள்வி பதில்கள் (New Video)

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தோழமையின் இலக்கணம் (1)

நட்பு, சினேகிதம்,தோழமை போன்ற வார்த்தைகளில் “தோழமை” என்ற வார்த்தைக்குத்தான் பொருளும் அந்தஸ்தும் அதிகமாகும். மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள், சகோதரன், சகோதரி என்ற உறவுகளைப் போன்று, தோழமை என்பதும் முக்கியமான ஒரு உறவாகும். ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் அண்டை வீடுகளுக்கு மத்தியில் உள்ள ஒத்த வயதுடைய சிறுமிகளை எல்லாம் அழைத்து இவளுக்கு – அவள் …

Read More »