Featured Posts

Daily Archives: July 2, 2021

உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்துப் பலியிட வேண்டும்?

– அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது வரை அறுத்துப் பலியிடலாம் என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் அன்று தொடக்கம் கருத்து முரண்பாடுகள் நிழவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஈதுல் அழ்ஹா தினத்திலும் அதைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களிலும் அறுத்துப் பலியிட வேண்டும் என்கின்றார். இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய தினங்களில் அறுத்துப்பலியிட வேண்டும் என்று …

Read More »