இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (இமாம் ஷாஃபீ ரஹ்) பாகம்-3
இமாம் ஷாஃபீ ரஹ் அவர்கள், ஒருவர் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார் என்ற இறைவசனத்தை காட்டி ஒருவர் தொழுது கொண்டியிருக்கும்போது பெண், கருப்பு நாய், கழுதை, குறுக்கே சென்றால் தொழுகை பாத்தில் ஆகிவிடும் என்ற நபிமொழியை மறுத்தார்களா?
இமாம் ஷாஃபீ ரஹ் அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார்களா? பீஜெ கூறுவது என்ன?
அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி.
இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ்
நாள் : 25-09-2015
இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு
வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc
நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம்.