இப்ராஹிம் நபியின் தந்தை நரகில் போடுவது பற்றி நபிமொழியினை, அல்லாஹ் வாக்குறுதியை மீறமாட்டான் என்ற இறைவசனத்தினை மேற்கோள்காட்டி இமாம் இஸ்மாயில் (புகாரி இமாம் தொகுத்த ஹதீஸ்களை எழுதி உலகிற்கு தந்த அறிஞர்களின் முக்கியமானவர்) குர்ஆனுக்கு முரண்படுவதாக மறுத்தார்களா? பீஜெ கூற்றின் உண்மை நிலை என்ன?
அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும்
கேள்வி பதில் நிகழ்ச்சி.
இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ்,
நாள் : 25-09-2015
இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு.
வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc
நிகழ்ச்சி ஏற்பாடு :
அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி,
தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library