المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض
ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH
இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம்
ரியாத் நகரின் ரப்வா கிளை
சவூதி அரேபியா
இஸ்லாமிய அடிப்படைக்கல்வி
தரம் 2-க்கான பாடத்திட்டம்
(15-வாரங்கள்)
தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி)
அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத்
பொருளடக்கம்
அகீதா – தவ்ஹீத்
1. லாஇலாஹ இல்லல்லாஹ்வின் விளக்கம்
2. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் விளக்கம்
3. தௌஹீதின் வகைகள்- தவ்ஹீத் ருபூபிய்யா
4. தவ்ஹீத் உலூஹிய்யா
5. வணக்கம் என்பதன் விளக்கம்
6. இணைவைப்பின் பிரதான காரணம் நல்லடியார்கள் விடயத்தில் அளவு மீறுதலே
7. தௌஹீதுல் அஸ்மா, வஸ்ஸிபாத்
8. இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் காரியங்கள்
ஹதீஸ்
1. முஃமின்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி புரிதல்
2. கோபமும் பொறாமையும்
3. இஸ்லாம் இலஞ்சத்தைத் தடுக்கின்றது
4. அமானிதத்தை ஒப்படைத்தல்
5. பெற்றோருக்கு நோவினை செய்வதும், பொய் சாட்சியம் சொல்வதும் கூடாது
6. மோசடி செய்வது கூடாது
7. கோள் சொல்லலாகாது
8. புறம் பேசலாகாது
9. அயல் வீட்டாரின் உரிமைகள்
10. தனக்குத் தேவையற்றதை முஸ்லிம் விட்டுவிடுதல்
11. இஸ்லாத்தில் தூய்மை
12. நயவஞ்சகனுடைய அடையாளம்
13. இறைநம்பிக்கையின் சுவை
ஃபிக்ஹு
1. இயற்கை மரபுகள்
2. மலசலங் கழிப்பதன் ஒழுங்கு முறை
3. தயம்மம்
4. அதானும் இகாமத்தும்
5. தொழுகையில் முன்னால் வைக்கும் தடுப்பு (சுத்ரா)
6. கூட்டுத் (ஜமாத்) தொழுகை
7. மறதிக்கான ஸுஜூது
8. ஜும்ஆத் தொழுகை
9. பெருநாள் தொழுகை
10. ஜனாஸாவின் சட்டங்கள் – குளிப்பாட்டலும், அடக்கம் செய்தல்
11. ஜனாஸாத் தொழுகை முறை
12. ஸுன்னத்தான தொழுகைகள்
13. தொழுகை தடுக்கப்பட்ட நேரங்கள்
14. நோயாளியின் தொழுகை முறை
15. பிரயாணத் தொழுகை
நன்றி: இஸ்லாம்ஹவுஸ்
Download eBook (மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்)