المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض
ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH
இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம்
ரியாத் நகரின் ரப்வா கிளை
சவூதி அரேபியா
இஸ்லாமிய அடிப்படைக்கல்வி
தரம் 3-க்கான பாடத்திட்டம்
(15-வாரங்கள்)
தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி)
அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத்
பொருளடக்கம்
அகீதா – தவ்ஹீத்
1. அஷ்ஷிர்க் (இணைவைத்தல்)
2. அல் குப்ர் (இறைநிராகரிப்பு)
3. அந்நிஃபாக் (நயவஞ்சகம்)
4. தற்கால இணைவைப்பின் வெளிப்பாடுகள்
5. பித்அத் (நூதனம்)
ஃபிக்ஹு
1. ஸகாத் பற்றிய விளக்கம், அதன் சட்டம், பயன்பாடுகள், நிபந்தனைகள்
2. ஸகாத் விதியாகும் பொருட்கள்
3. ஸகாத் பெறத் தகுதியானவர்கள்
ஸகாத்துல் ஃபித்ர்
4. நோன்பு பற்றிய விளக்கம், அதன் சட்டம், சிறப்பு, பயன்பாடுகள்
5. நோன்பின் பிரதான கடமைகளும் நிபந்தனைகளும்
6. நோன்பின் ஸுன்னத்துக்களும், வெறுக்கப்பட்டவைகளும்
7. நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்
8. நோன்பை முறிப்பவைகள்
9. ஸுன்னத்தான நோன்புகள்;
10. நோன்பு நோற்கத் தடுக்கப்பட்ட, வெறுக்கப்பட்ட நாட்கள்
11. ஸகாதுல் பித்ர்
12. இஃதிகாப்ஃ
13. உம்ரா பற்றிய விளக்கம், அதன் சட்டம், சிறப்பு, நிபந்தனைகள்
14. உம்ராவின் பிரதான ருகூன்கள், வாஜிப்கள்
15. நிய்யத் வைக்கும் இடங்கள்.
16. இஹ்ராம், அதில் தடுக்கப்பட்டவைகள், அதற்காக வழங்கப்படும் பரிகாகரங்கள்,
17. தவாப்ஃ , ஸஈ
நபிகளாரின் வரலாறு
1. நபியவர்களின் வழித்தோன்றல் – சீர்திருத்த ஒப்பந்தம்
2. கடின வாழ்கை – கதீஜா (ரலி)யைத் திருமணம் செய்தல் – கஃபா புணர்நிர்மானம்;
3. உண்மையாளர், நம்பிக்கையாளர் – நபித்துவக் காலம் நெருங்குதல்
4. அழைப்புப் பணியின் ஆரம்பம் – நபித்துவத்தின் நோக்கங்கள்;
5. குடுமபத்தில் அழைப்புணி செய்தல் – ஸபா
6. மலைக் குன்றில் உபதேசம் செய்தல்
7. நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநீதிகள்;
8. துன்புறுத்தக் குழுவமைத்தல் – ஹபஷாவுக்கான முதல் ஹிஜ்ரத்
9. அபூதாலிபை எச்சரித்தல் – ஹம்ஸா (ரலி),
10. உமர் (ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றல்
11. பள்ளத்தாக்கில் முற்றுகையிடல் – அபூ தாலிப் மற்றும் கதீஜா (ரலி) ஆகியோரின் மரணம்
12. இஸ்ராவும் மிஃராஜும்
13. முதலாம் அகபா உடன்படிக்கை
14. இரண்டாம் அகபா உடன்படிக்கை
15. ஹிஜ்ரத் பயணம்
நன்றி: இஸ்லாம்ஹவுஸ்
Download eBook (மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்)