Featured Posts

இஸ்லாமிய அடிப்படைக்கல்வி Level-4 பாடத்திட்டம்

المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض
ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH

இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம்
ரியாத் நகரின் ரப்வா கிளை
சவூதி அரேபியா

இஸ்லாமிய அடிப்படைக்கல்வி
தரம் 4-க்கான பாடத்திட்டம்
(15-வாரங்கள்)

தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி)
அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத்

பொருளடக்கம்

அகீதா – தவ்ஹீத்

1. வஸீலாத் தேடுதல்
2. தடுக்கப்பட்ட வஸீலா முறைகள்
3. சூனியம், சாஸ்திரம், குறி பார்த்தல்;
4. புராதண இடங்கள், அடயாளங்கள், உயிருள்ள, மரணித்த நபர்கள் மூலம் பரகத் தேடுதல்
5. ஷரீஆவுக்கு மாற்றமாகத் தீர்ப்பு வழங்கல்
6. அல்லாஹ் இறக்கி வைக்காததை வைத்து தீர்ப்பு வழங்குபவனின் நிலை
7. நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும்
8. மார்க்கத்தைப் பரிகாசித்தல்
9. சில வழிகெட்ட இயக்கங்கள் – காதியானிகள்
10. ஷீஆக்கள்

ஃபிக்ஹு

1. ஹஜ்ஜின் வரைவிலக்கணம், சட்டம், சிறப்பு, அது விதியாவதற்கான நிபந்தனைகள்;
2. ஹஜ்ஜின் ருகூன்களும் வாஜிபுகளும்
3. ஹஜ் வழிபாட்டு முறைகள்;
4. இஹ்ராமும் அதனுடன் செய்யத் தடுக்கப்பட்டவைகளும், பரிகாரங்களின் வகைகளும்
5. இஹ்ராமும் அதனுடன் செய்யத்தடுக்கப்பட்டவைகளும், பரிகாரங்களின் வகைகளும்
6. ஹஜ் பற்றிய சில பொதுவான குறிப்புகள்
7. ஹத்ய், உழ்ஹிய்யா, அகீகா
8. திருமணத்தின் சிறப்புகள், அக்த், திருமணம் செய்யத் தடுக்கப்பட்டவர்கள்;
9. தலாக், குல்ஃஉ
10. வியாபார ஒப்பந்தம் செய்யும் முறை,
11. நிபந்தனைகள், விற்பனை செய்யத் தடைசெய்யப்பட்டவை

தஃவா –அழைப்பு பணி

1. தஃவா, தாஈ என்பதன் விளக்கம்
2. தஃவாவின்பால் மக்களின் தேவைப்பாடு
3. தஃவா இறைத்தூதர்களின் பணி
4. தஃவாவின் சிறப்பு
5. அழைப்பாளர்களின் மேன்மைகளும் சிறப்புக்களும்
6. ஒரு தாஈயின் பிரதான பொறுப்பும் பணியும்;
7. அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுப்பதற்கான நிபந்தனைகள்
8. தற்கால அழைப்புப் பணியின் முறைமைகள்
9. நபிமார்களின் தஃவாப் பணியிலுள்ள சிறப்பியல்புகள்
10. மறுதரப்பின் மனநிலைகளைக் கவனத்திற் கொள்ளல்
11. அழைப்புப் பணியின் அடிப்படைகள்
12. அழைப்பாளருக்குத் தேவையான சாதனங்கள்
13. நவீன தொழில் நுட்பங்களை தஃவாப் பணியில் சேர்த்துக்கொள்ளல்;

நன்றி: இஸ்லாம்ஹவுஸ்

Download eBook (மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *