அல்-ஜுபைல் தஃவா நிலையம்
NMD தமிழ் பிரிவு வழங்கும்
குடியரசு தின சிறப்பு (சமூக நல்லிணக்க) நிகழ்ச்சி
உள்ளம் அமைதி பெற!
இடம்: Royal Dine Restaurant
நாள்: 26-01-2017 (வியாழக்கிழமை)
(இஸ்லாம் ஒரு அறிமுகம் – கேள்வி பதில் நிகழ்ச்சி)
கேள்வி-11:தீவிரவாதம், பெண்ணுரிமை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது?
இஸ்லாம் பற்றிய (தீவிரவாதம், பெண்ணுரிமை) தவறான பிரச்சாரத்திற்கு எதிரானக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
விடைபெறும் போது அல்லாஹ் ஹாபிஸ் என்பதன் அர்த்தம் என்ன?
பதிலளிப்பவர்: பொறியாளர். ஜக்கரிய்யா
அழைப்பாளர், தம்மாம்
வீடியோ: தென்காசி SA ஸித்திக்
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP