Featured Posts

ரமளானில் ஸஹாபாக்களின் நிலை [உங்கள் சிந்தனைக்கு… – 030]

அபுல் முதவக்கில் அந்நாஜீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“அபூஹுரைரா (ரழி) அவர்களும், அவரின் தோழர்களும் நோன்பு நோற்றுவிட்டால் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு, ‘எமது நோன்பை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோம்!’ என்று சொல்லிக் கொள்வார்கள்”.

மற்றொரு அறிவிப்பில், ‘எமது நோன்பை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!’ என்று சொல்லிக்கொள்வார்கள் என வந்துள்ளது.
{ நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’ 01/382 , ‘அஸ்ஸுஹ்த்’ லில் இமாம் அஹ்மத் – பக்கம்: 992 }

قال أبو المتوكل الناجي رحمه الله تعالى:-
[ كان أبو هريرة وأصحابه رضي الله عنهم إذا صاموا جلسوا في المسجد قالوا: « نطهّر صيامنا ».
وفي رواية: « نعفّ صيامنا »
{ حلية الأولياء ١/٣٨٢ ، الزهد للإمام أحمد، ص – ٩٩٢ }

தமிழில்: அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *