ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“-இஸ்திஃfபார்- எனும் பாவமன்னிப்புக் கோருதல், மனிதனை வெறுக்கப்பட்ட செயலிலிருந்து வெளியேற்றி விருப்புக்குரிய செயலுக்கு இட்டுச் செல்கிறது; குறைபாடுடைய செயலிலிருந்து பூர்த்தியான செயலுக்கு அவனைக் கொண்டு செல்கிறது; மேலும், தாழ்ந்த இடத்திலிருந்து அதை விட உயர்ந்த இடத்திற்கும், பூரணத்துவமான நிலைக்கும் மனிதனைக் கொண்டு செல்கின்றது!”
{ நூல்: ‘மஜ்மூஉல் fபதாவா’, 11/696 }
قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-
[ الإستغفار يخرج العبد من الفعل المكروه إلى الفعل المحبوب؛ من العمل الناقص إلى العمل التام؛ ويرفع العبد من المقام الأدنى إلى الأعلى منه والأكمل! ]
{ مجموع الفتاوى، ١١/٦٩٦ }
தமிழில்:
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)