بسم الله الرحمن الرحيم
இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அதிகமான நோயாளிகள் மாத்திரைகளின்றியே நிவாரணம் பெறுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவைக் கொண்டு அல்லது பிரயோசனமான ஓதிப் பார்த்தல் முறையைக் கொண்டு அல்லது உள்ளத்தில் உள்ள பலத்தைக் கொண்டு அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள சிறந்த நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெறுவர்.
மஜ்மூஉல் பதாவா: 12/563
தமிழில்…
அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு)
19.09.2018
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library