Featured Posts

பண்புகளை இழக்கும் பகிடிவதை

பகிடிவதை என்பது, அதிகமான கல்வி நிறுவனங்களுக்குள் வருடாவருடம் புதிதாகப் பிரவேசிக்கும் மாணவர் மீது ஏற்கனவே அங்கு கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்களில் குரூர எண்ணம் கொண்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்படும் ஒருவகைப் பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிடமுடியும். இதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களில் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், அங்கு பகிடிவதை என்ற பெயரில் மனதை நிலைகுலையச் செய்யும் குரூரமான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்க முடியாத பல கொடூரமான பகிடிவதைச் சம்பவங்கள் பெறுமதியான பல உயிர்களைக் குடித்துள்ளன.
பகிடிவதைகளினால் மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவதும் சிலர் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து உயிரிழப்பதும் இடம்பெற்று வந்திருக்கிறது. எனினும், இதுவரை இதற்கு பொருத்தமான தீர்வு எட்டப்படவில்லை.

பகிடிவதை என்பது பாலியல் வன்கொடுமைகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் என்பனவற்றை உள்ளடக்கிய அபாயகரமான, அங்கீகரிக்க முடியாத கொடுஞ் செயல் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. கட்டுரையை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *