பாலஸ்தீன மண், இஸ்ரேலிய யூதர்கள் அபகரித்த முஸ்லிம்களுக்கு சொந்தமான மண்ணாகும்
குத்ஸில் சாலமோன் சுலைமான் நபியின் விரிந்த அரசு செயற்பட்டதாக கற்பனைகளை உருவாக்கிய ஸியோனிஸ யூதர்கள், தமது இருப்பை தொல்லியல் ஆய்வு
மூலமாகவாவது உறுதி செய்ய சுலைமான் நபி (அலை) அவர்கள் அக்ஸாவிற்கு அடியில் கட்டிய கோவில் இருப்பதாக முன்வைக்கின்ற கருத்தை சர்வதேச அரங்கில் விவாதித்த தொல்லியல் ஆய்வாளர்கள் அது யூதர்கள் சித்தரிக்கின்ற வெறும் கற்பனைக் கதை என்ற முடிவிற்கு வருகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொல்லியில் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் யூதர்களுக்கும் பாலஸ்தீன பூமிக்கும் இடையில் எவ்வித குடியியல் தொடர்பும் கிடையாது என்ற முடிவை அறிவித்துள்ளனர்.
ஸியோனிஸ யூதர்கள் உலக அரங்கில் இருந்து கழிக்கப்பட்ட விலாசமற்ற பொறம்போக்கு சமூகமாகவும் நாடோடிகளாகவும் காணப்பட்டனர்.
அவர்கள் கி.பி. 1947-1948 களின் பின்பே பாலஸ்தீன புனித மண்ணில் கரை ஒதுங்கிய வந்தேறிகளாக உண்ண உணவின்றி உடுத்த ஆடை இன்றி ஒதுங்கத் தலம் இன்றி வந்து சேர்ந்தனர் என்பதாகவும் குறிப்பிடுவதை அறியலாம்.
பின்வரும் இணைப்புக்கள் மற்றும் படங்கள் ஊடாக பூமியில் எத்தேசத்திலும்
குடியிருக்க நாதியற்ற கீழ்த்தர சமூகமாக வாழ்ந்த இஸ்ரேலிய சமூகத்தின் உண்மை நிலைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
பின்வரும் இணைப்பானது ?
محاضرة في جامعة إربد الأهلية حول هيكل سليمان حقيقة أم خيال
http://factjo.com/news.aspx?Id=80907
மேலுள்ள இணைப்பில் சுலைமான் (Salamen Temple) கோவில் உண்மையா? அல்லது கற்பனையா? என்ற தலைப்பில் கலாநிதி ஹம்ஸா மஹாஸினா – ( பண்டைய நாகரீக விரிவுரைகளர்,
மூத்தா பல்கலைக்கழகம், அம்மான் ) எர்பத்- தனியார் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் ஆற்றிய உரையில் பின்வரும் விஷயங்களை முன்வைத்துள்ளார்.
?பிற்காலத்தில் தோற்விக்கப்பட்ட சுலைமான் கோவில் பற்றிய வாசிப்பின் போது பொய்யான, ஆச்சரியமான நம்பமுடியாத பல்வேறுபட்ட கட்டுக்கதைகளை அவதானிக்க முடிகின்றது
என்பதை மிகத் தெளிவாக நிறுவி உள்ளார்.
? சுலைமான் நபி தொடர்பான பல விஷயங்களைப் பற்றிப் பேசிய புனித குர்ஆன் இந்த கோவில் தொடர்பான எந்த ஒரு வார்த்தையும் பேசாதிருப்பது அப்படி ஒரு கோவில் இல்லை என்பது பொருளாகும்.
?அத்தோடு, கோவில் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அதில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் லெட்சம் கிலோ தங்கம், லெட்சம் கிலோ வெள்ளி , ஏழு ஆண்டுகளாக கட்டட வேலை செய்த180.000. 00. கட்டுமானப் பணியாளர்கள், எண்ணிலடங்காத செம்பு, இரும்பு போன்ற கட்டுமான பொருட்கள் பற்றி பட்டயலை சிந்தித்தாலே சாலமன் கோவில் செய்தி பச்சை பொய் என்பது தெரியவரும்.
?இவ்வளவுக்கும் அந்த கட்டடத்தின் 30. மீட்டர் நீளமும்
10 மீட்டர் அகலமும்,15 மீட்டர் உயரமும் என்பதாகக் கூறுவது அது கற்பனை என்பதை உறுதி செய்ய போதுமான சான்றாகும்.
?அதுமாத்திரமல்ல, பைத்துல் மக்திஸை கட்டியவர்கள் எனக் கூறப்படுகின்ற நபிமார்களான இப்ராஹீம் நபியோ அல்லது யாகூப் நபியோ சுலைமான் நபிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் அதனை கட்டினார்கள் என்பது வரலாறு.
?அவர்கள் கட்டிய ஒரு புனித தளத்தை இன்னொரு நபி தகர்த்து அதன் அடித்தளத்தில் ஒரு கோவில் கட்டுவார் என கற்பனை கூடச் செய்ய முடியாத ஒன்றாகும்.
☝️இந்த கோவில் தொடர்பாக யூத தொல் பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் 1968 காலப் பகுதியில் ஈடுபட்ட போதும் உண்மையில் அப்படி ஒரு கோவில் இருந்தைக் கண்டு பிடிக்க முடியாமல் போனதாக யூத இஸ்ரேலிய
தொல் பொருள் ஆய்வாளரான “இஸ்ராயீல் ஃபலன்கஸ்டைன்” என்பவர் குறிப்பிடுவது கோவில் விவகாரம் பொய் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக உணரலாம்.
?அவ்வாறே, மஸ்ஜித் அக்ஸாவின் அடித்தளத்தில் சுலைமான் கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் காணக்கிடைக்கவில்லை என அமெரிக்க தொல் பொருள் ஆய்வாளரான “கோடன் பிரான்ஸ்” என்பவர் குறிப்பிடுகின்றார்.
முடிவாக சுலைமான் கோவில் என்பது நாடோடிகளான யூதர்களை உற்சாகமடையச் செய்து பாலஸ்தீன மண்ணை நோக்கி அழைப்பதற்காகவும் இருப்பிடமே இல்லாத
தமது இருப்பை உறுதி செய்வதற்காகவும் திரைமறைவில் தோற்றுவிக்கப்பட்ட கற்பனைக் கதையாகும் என முடித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு கலாநிதி மஹாஸினாவின் மேலுள்ள இணைப்பில் பார்க்க வும்.
பின் வரும் இணைப்புக்களிலும் மேலும் பல தகவல்களைப் பெறலாம். ?
((2) https://youtu.be/bFUPZv5qjeA
(3)https://m.facebook.com/story.php?story_fbid=2910781742534420&id=100008078682646&sfnsn=mo
அமெரிக்க ஆய்வாளர்கள் மாத்திரமின்றி, இஸ்ரேலிய சியோனிஸ ஆய்வாளர்கள் பலரும் இஸ்ரேலியர்கள் தமது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வேறு நாடுகளில் குடியேற வேண்டும் என்ற வலுவான கருத்தை 2021 மே மாத காஸா மோதலின் போது மிகப் பலமாக முன்வைத்ததை உணரலாம்.
கவனிக்க: சாலமோன் கோவில் இருப்பதாக யூதர்கள் கூறும் பொய்க் கற்பனையை விக்கி பீடியாவில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆதாரமற்ற செய்தி என்பதை அறிந்த கொள்ள வேண்டும்.
இஸ்ரேல் தேசம் என்பது இரு நபிமார்கள் பெயரில் யூதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை சாம்ராஜ்யம்
இது தொடர்பாக
كيف كذََب علم الآثار مملكة داوود القديمة؟
தாவூத், சுலைமானிய புராதன ராஜ்ஜியத்தை
அகழ்வாராய்ச்சி அறிவியல் எவ்வாறு பொய்ப்பிக்கின்றது? என்ற தலைப்பில்
பாலஸ்தீன அகழ்வாராய்ச்சி ஆய்வாளரான அஹ்மத் தப்ஸ் என்பவர்
சிறந்ததொரு ஆக்கத்தை 19/7/2017 வெளியிட்டிருந்தார்.
அதில் இருந்து முக்கிய கருத்துகள் இங்கு எடுத்தெழுதப்படுகின்றன.
?யூதக் கரடிகளின் கற்பனைகளுக்கு தாவூத், சுலைமான் ஆகிய
இரு நபிமார்களும் இரையாக்கப்பட்டுள்ளனர்.
?இஸ்ரேலியர்களுக்கான தற்காலிக நாட்டை உருவாக்கும் குள்ள நரித் தந்திரம் 1948/ 05/14 தெல்அவீவ் நகரில் இயங்கி வந்த மஜ்லிஸ் உம்மா என்ற அமைப்பினால் முன்மொழியப்பட்டு வெளியிடப்பட்டது. அது
«إعادة بناء الدولة اليهوديَّة»
(re-establishment of the Jewish state)
யூத தேசத்தை மீழக் கட்டமைத்தல்” என்ற பெயரில் தொடங்கப்பட்டாலும் 31 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தேறிய பிரிட்டன் வெளிவகார அமைச்சராக செயல்பட்ட
ஆதர் ஜெம்ஸ் பால்ஃபர் என்பவரால் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத தலைவர்களிடம் உஸ்மானிய நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலியருக்கான தேசம் ஒன்றை உருவாக்குவது பற்றிய வாக்குமூலமாக இருந்தது.
وعد بلفور او تصريح بلفور (Balfour Declaration) هى الرسالة اللى ارسلها آرثر جيمس بلفور بتاريخ 2 نوفمبر 1917 )
இது 1917 ல் நவம்பர் 02 அனுப்பி வைக்கப்பட்டது. இதுவே பால்ஃபர் ஒப்பந்தம் என அறியப்படுகின்றது.
இந்த மடல் அனுப்பி 31 ஆண்டுகளின் பின்னரே யூத நாடு உருவாக்கப்பட்டது.
இதுவே யூத நாட்டை உருவாக்க முதலாவது உலக மகா யுத்தம் தொடங்குவதற்குள்பிரித்தானியா செய்த மறைமுகமாகச் சதியாகும்.
அதில் உள்வாங்கப்பட்ட விஷயங்கள் யூத நாட்டை உருவாக்க மறைமுகமான ஒரு வழிகாட்டியாக அமைந்தது என்பதே உண்மை.
?”அகண்ட விரிந்த தாவூத், சுலைமானிய ராஜ்ஜியம்” என்ற கற்பனை அரசால் யூதர்களின் நவீன கால சிந்தனையின் பெயரில் உருவாக்கப்பட்ட அகழாவார்ய்ச்சிகள் பாலஸ்தீன மண்ணின் வரலாறு சுரிவாங்கப்படுகின்றது எனலாம்.
?இந்தக் கற்பனையின் மூலம் பல நூற்றாண்டுகளாக பாலஸ்தீன மண்ணின் உரிமையாளர்களானமுஸ்லிம்கள் கேவலப்படுத்தப்பட்டு, அவர்களின் உரிமைகள் சுரண்டப்பட்டு , சர்வதேச அங்கீகாரத்தோடு, அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட காரணமாக இருந்தது.
?தாவூத், சுலைமான் நபி பெயரில் உலாவரும் கற்பனை அரசு காலம் யூதர்களின் பொற்காலம் என நம்புவதன் விளைவாக அந்த காலத்தை அடைய யூதர்கள் பகல் கனவு காண்கின்றனர். அந்த அரசான நடைபெறும் இந்த இரண்டாயிரம் ஆண்டுக்கான நூற்றாண்டுகள் முடிவடைவதற்குள் நடக்கும் என யூதர்கள் நம்புகின்றனர்.
இஸ்ரேலியர்கள் பைபிள் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் இருந்து தமது ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இஸ்ரேலில் செயல்பட்டு வரும் 300 சிறிய பெரிய ஆராய்ச்சி நிறுவணங்களால் கூட கற்பனைக் கோவில் பற்றிய
எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியவில்லை என்பதை உண்மை.
أحمد الدبش
كاتِب وباحِث فلسطيني في التاريخِ القديمِ
https://www-aljazeera-net.cdn.ampproject.org/v/s/www.aljazeera.net/amp/blogs/2017/7/19/%D9%83%D9%8A%D9%81-%D9%83%D8%B0%D8%A8-%D8%B9%D9%84%D9%85-%D8%A7%D9%84%D8%A2%D8%AB%D8%A7%D8%B1-%D9%85%D9%85%D9%84%D9%83%D8%A9-%D8%AF%D8%A7%D9%88%D9%88%D8%AF-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D9%8A%D9%85%D8%A9?amp_js_v=a6&_gsa=1&usqp
தொடரும் இன்ஷா அல்லாஹ்.
எம்.ஜே.எம்.
ரிஸ்வான் மதனி
10/06/2021