Featured Posts

அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்

அன்புள்ள  நேயர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

சமய, சமூக, அரசியல் விடயங்களை அலசவும் சமூகத்தை நன்நெறிப் பாதையில் நெறிப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமர்வு என்ற ஓர் இலத்திரனியல் மலர்  ‘சீர் திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்’ என்ற முகப்புக் கட்டுரையுடன் தனது இரண்டாவது இதழை விரித்துள்ளது.

அத்தோடு, பின்வரும் முக்கிய தலைப்புகளைத் தாங்கி, இணையப் பதிப்பாக வெளிவந்துள்ளது.

  • முதுமை அடைந்த வயோதிபர்களைமதித்து நடப்போம்
  • யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்
  • வாசிப்புத் திறனை விருத்தி செய்வதற்கான 10 வழிகள்
  • இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு முற்பட்ட, பிற்பட்ட கால அரசியல் வரலாறும் தற்கால நிலையும்
  • முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் உறவு : நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி
  • ஐந்துக்கு முன்னர் ஐந்தைப் பயன்படுத்துவோம்
  • காஷ்மீர் தற்போதைய நிலை என்ன?
  • கோவிட்-19 தொற்று தொடர்பான குழந்தை நல வைத்திய நிபுணர் Dr.  Arshath Ahamed அவர்களுடனான நேர்காணல்
  • நற்பிரஜைத்துவமும் தேசப்பற்றும் ஒரு முஸ்லிமின் நோக்கு
  • சிறுவர் உரிமைகள் ஒரு கண்ணோட்டம்
  • நிகழ்நிலை கற்பித்தல் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்
  • சோதனைகள் நாம் புரிந்து கொண்டதும் புரிய வேண்டியதும்
  • கடன் அட்டைகள் ஒரு ஷரீஆக் கண்ணோட்டம்
  • டிசம்பர் 9 சர்வதேச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தினம்

இச்சஞ்சிகை தொடர்பாக வாசகர்கள் தமது விமர்சனங்களையும் கருத்துக்களையும் அனுப்பிவைக்க முடியும்

வட்ஸ்அப் : 0094774889908
மின்னஞ்சல்: amarvu.editor@gmail.com

www.amarvu.net என்ற இணைய முகவரியில் சஞ்சிகையை பார்வையிடமுடியும்.

அத்தோடு, உங்கள் உறவு, நட்பு வட்டத்திலும் அறிமுகப்படுத்தி, இதன் வளர்ச்சிக்காக உங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

M.A.Hafeel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *