1346. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 5812 அனஸ் (ரலி).
Tags அல்லுஃலுவு வல்மர்ஜான் ஆடை சால்வை பருத்தி விருப்பம்