IIM-இல் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட மாணவனிடம்,தேர்வாளர் “பத்து சுலபமானக் கேள்விகளைக் கேட்கவா? அல்லது ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கவா? என்றார். மாணவனுக்கு சற்று குழப்பமாக இருந்தது. சில நொடிகள் கண்களைமூடி நன்கு யோசித்து “ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேளுங்கள்!” என்றான்.
தேர்வாளர்: உன் பதிலை வைத்தே உன்னை கல்லூரியில் சேர்ப்பதும் கேர்க்காததும் முடிவு செய்யப்படும். ஆகவே, நன்கு யோசித்து தெரிவு செய்!.
மாணவன்: நம்பிக்கையாகச் சொல்கிறேன்! ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கலாம். என்றான்.
தேர்வாளர்: What comes first, Day or Night?
மாணவன்: It’s the DAY sir!
தேர்வாளர்: How?
மாணவன்: Sorry sir, you promised me that you will not ask me a SECOND difficult question!
உங்களிடமும் இது மாதிரியான சபாஷ் விசயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!
படம் சூப்பர்.
:-)
சபாஷ் !
சரியான சிந்தனை ! எடுத்தியம்பியதற்கு
பாராட்டுக்கள் நல்லடியார்.
படம் ரொம்ப சூப்பர் :)))
ஒருவர் ஒருவேலையில் சேர்ந்தார், முதலாம் நாள் இரவு 10 மணிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்தார். மகிழ்ச்சியடைந்த மேலாளர் அவரிடம் “இரவு நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் என்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்?”
அதுக்கு அவர் அளித்த பதில்
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
:-?
Alphabets were not in order?. So I made it alright.
:!?