தொடர்:
திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை!
(Premarital Counselling)
பகுதி-1:
தாயின் மடியில் அன்பு மகள்!
(Open Communication between mother and daughter)
ஆலோசனை வழங்குபவர்:
எஸ். ஏ. மன்சூர் அலி, நீடூர் (மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)
Audio Play
[audio:http://www.mediafire.com/download/i8bi2mq2s9iw58d/01-Open_Communication_between_mother_and_daughter.mp3]
768kbps வீடியோவை பதிவிறக்கம் செய்ய
ஆலோசகர் பற்றி (About Counsellor)
சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்கள், தமிழகம், நாகை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர். சென்னை, வண்டலூர் கிரஸன்ட் பள்ளியில் ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும் பணியாற்றியவர். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராக பத்து ஆண்டு கால அனுபவ மிக்கவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், திருமணமானவர்களுக்கும், சிறப்புப் பயிலரங்கங்களை நடத்தி வருபவர்.
Note:
இத்தொடர் சம்பந்தமான உங்கள் கருத்துகளை அவசியம் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Assalamu Alaikum,,
Between Mother & Daughter
(Every Parents Must to watch who having Daughter..)
It helps everybody to get the knowledge how to talk & spend time with Daughter & How to Handle when they have problems.
Thanks to Mansoor Uncle, Islamkalvi.com for Good Information & Hope to Continue your Social Speeches..
Sharing & Forward to All..
Regards
Musheer,,
மிக அவசியமான நேரத்தில் வெளியாகும் விழிப்புணர்வுத் தொடர். அடுத்தடுத்த பகுதிகளை எதிர்ப்பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.
நம் ஒவ்வொருவரும் இயன்றவரையில் இதனைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
சிறப்பான பதிவினைத் தந்தமைக்கு நன்றி!
This is what we need right now…
ANY COST OF BROTHERS AND SISTER, OLD AGES MOTHER & FATHER
Respected Sir,
ASS SALAM ALAIKUM,
ALLAH SUBANA UTHALA SAYs, take a right path shows
ameem summa ameen
right info in the right time.
allavukke yella pugalum