Featured Posts

Tag Archives: ஜகாத்

[4/4] தங்க நகைக்கான ஜகாத் தொடர்பான கேள்விகள்

20 பவுனுக்கான ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜகாத் கொடுத்த நகைக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 07-06-2016 செவ்வாய்கிழமை இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸ்ஸா, சவுதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

[1/4] இரத்த உறவினர்களுக்கு ஜகாத் கொடுக்கலாமா?

அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 07-06-2016 செவ்வாய்கிழமை இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸ்ஸா, சவுதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

ஜகாத் தொடர்பான கேள்வி பதில்கள்

ஜகாத் – Questions and Answers இடம்: Islamic Media Network, Velachery, Chennai உரை: அஷ்ஷெய்க். முபாரக் மதனீ 001. ஜகாத்தும் கேள்விகளும் 002. ஜகாத்தின் அளவு 003. பயன்படுத்துகின்ற பொருளுக்கு ஜகாத் உண்டா? 004. வியாபார பொருளுக்கு நாம் எவ்வாறு ஜகாத் கொடுப்பது? 005. நிலங்களுக்கு எவ்வாறு ஜகாத் கொடுப்பது? 006. ஜகாத்தில் மனைவியின் நகைக்கு கணவன் பொறுப்பா? 007. ஜகாத்தை கூட்டாக கொடுக்க வேண்டுமா? 008. …

Read More »

ஸகாத்: ஒரு சமூகக் கடமை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- நோன்பும் ஸகாத்தும் தனித்தனியாக பிரிந்தமைந்த இரு பெரும் கடமைகள். எனினும் நம் சமூகத்தில் ரமழான் மாதத்திலேயே ஸகாத் கடமையையும் நிறைவேற்றுகின்ற பாரம்பரியம் இருந்து வருகின்றது. இந்நடைமுறை கடடாயம் பின்பற்றப்படவேண்டும் என்றில்லாவிடின் இத்தகைய ஒருங்கிணைப்பு மூலம் செல்வந்தர்கள் தமது சொத்துக்களை வருடாந்தம் கணக்கிட்டு அதன் கடமையை நிறைவேற்றவும் ஸகாத் சேகரிப்பை இலகுபடுத்தவும் முடியாமல் போய்விடுவது நோக்கத்தக்கதாகும்.

Read More »

ஜகாத்தும் இஸ்லாமிய சமுதாயமும்

வழங்குபவர்:  மவ்லவி ஹாஃபிழ் நூர் முஹம்மத் ஃபாஜில் பாகவி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 14.06.2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா [audio:http://www.mediafire.com/download/5w52re2c24r31n1/Islamic_Community_and_Zakaat-Noor_Mohd_baqavi.mp3] Download mp3 Audio

Read More »

ரமழானும் தர்மமும்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

Read More »

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

Read More »

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183) இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான …

Read More »

ஸகாத்தின் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

Read More »

ரமழானும் ஜகாத்தும்

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்) அல்-ஜுபைல் வெள்ளி மேடை-28 நாள்: 05-09-2008 – இடம்: போர்ட் ஜும்ஆ பள்ளி வளாகம்

Read More »