Featured Posts

கட்டிக் காக்க வேண்டிய குடும்பக் கட்டமைப்பு

ஆசிரியர் பக்கம்  சமூகக் கட்டமைப்பின் அத்திவாரமாகத் திகழ்வது குடும்பக் கட்டமைப்பாகும். குடும்பக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டால் சமூகக் கட்டமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். மனிதனை ஓரளவாவது நிதான சிந்தனையுடன் செயற்பட வைப்பது குடும்பப் பொறுப்பாகும். குடும்பக் கட்டமைப்பு சிதைந்துவிட்டால் பொறுப்புணர்வு குண்றிவிடும். அதன் பின்னர் அவிழ்த்துவிட்ட மாடு போன்று அவரவர் அவரவரது மனம் போன போக்கில் போக ஆரம்பித்துவிடுவர். கணவன்-மனைவி என்கின்ற உறவு இல்லையென்றால் ஆணும் பெண்ணும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், எப்படி …

Read More »

தொடர்-09 | தத்துவவியல் பற்றிய இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 27-11-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: தத்துவவியல் பற்றிய இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா (தொடர்-9) இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-9] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி-24 | குர்ஆன் மீது சத்தியம் செய்யலாமா? [தொடர்-8]

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 20-11-2007 (திங்கள்கிழமை) கேள்வி-24: குர்ஆன் மீது சத்தியம் செய்யலாமா? இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-8] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

தொடர்-08 | வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 20-11-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா (தொடர்-8) இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-8] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

சிறுபான்மைச் சமூகம்

உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் …

Read More »

அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை [e-Book]

بسم الله الرحمن الرحيم நூல்: அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை ஆசிரியர்: இமாம் ஸாலிஹ் அல் பவ்ஜான் மொழிபெயர்ப்பு: முஹம்மது உவைஸ் இப்னு நஸீருத்தீன் அல் வலா வல் பரா இஸ்லாம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிவதும்; மேலும், இணைவைப்பை விட்டும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகுவது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தார்களிடம்) …

Read More »

முஃமீனுடைய நாட்டமும், தேட்டமும் [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 24-11-2017 தலைப்பு: முஃமீனுடைய நாட்டமும், தேட்டமும் வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்

சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது. இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் …

Read More »

ஹலாலான வியாபாரத்திற்கு 7-நிபந்தனைகள்

ஹலாலான வியாபாரத்திற்கு 7-நிபந்தனைகள் மவ்லவி. முபாரக் மதனீ Ph.D. நன்றி: Islamic Media City

Read More »

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 24.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் நியாஸ் சித்தீக் ஸிராஜி (அழைப்பாளர், இலங்கை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »