20. நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்? ஹதீஸ் 20: அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி …
Read More »Tag Archives: ரியாளுஸ் ஸாலிஹீன்
ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-19)
19, காலுறை மீது மஸஹ் செய்வதன் சட்டம் ஹதீஸ் 19: ஸிர்ரு பின் ஹுபைஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்பதற்காக நான் ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரலி) அவர்களிடம் வந்தேன். ‘அப்பொழுது அவர்கள் ஸிர்ரே! என்ன விஷயமாக வந்துள்ளீர்? என வினவினார்கள்” ‘கல்வியைத் தேடித்தான் ” என்றேன். ‘கல்வியைத் தேடுபவருக்காக – அவரது தேடல் குறித்து திருப்தி அடைந்தவாறு மலக்குகள் தங்கள் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்றார்கள். …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-16,17,18)
16,17,18 சூரியன் மேற்கிலிருந்து உதித்தால்! ஹதீஸ் 16: அபூ மூஸா அல் – அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ், பகலில் பாவம் செய்த மனிதன் பாவமீட்சி தேடட்டும் என்பதற்காக இரவில் தனது கையை விரித்து வைக்கிறான். இரவில் பாவம் செய்தவன் பாவமீட்சி தேடட்டும் என்று பகலில் கையை விரித்து வைக்கிறான். (இது) சூரியன் மேற்கில் இருந்து உதயமாகும் வரையில் (நடந்து கொண்டிருக்கும்) (நூல்: முஸ்லிம்) …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-15)
15, பாவம் செய்த மனிதனும் காணாமல் போன ஒட்டகமும் ஹதீஸ் 15: நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான். ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அதிகமாக! ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-13,14)
13, 14. இதில் இரு நன்மைகள் உண்டு! ஹதீஸ் 13: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திண்ணமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன். அவன் பக்கம் மீளுகிறேன்’ (நூல்: புகாரி) ஹதீஸ் 14: அஃகர்ரு இப்னு யஸார்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘ஓ! மனிதர்களே! பாவமீட்சி தேடி …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (1-8)
8. இறைவழிப்போரும் இலட்சியமும் அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல்-அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘ஒருவன் வீரத்திற்காகப் போர் புரிகிறான். இன்னொருவன் மனமாச்சரியத்திற்காகப் போர் புரிகிறான்., வேறொருவன் முகஸ்துதிக்காகப் போர் புரிகிறான். இவர்களில் இறைவழியில் போர் புரிபவர் யார்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காகப் போர் புரிபவர் யாரோ அவர்தான் இறைவழியில் உள்ளவர்’ (நூல்: புகாரி, முஸ்லிம் ) தெளிவுரை இறைமார்க்கம் மேலோங்கித் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)
7. ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை! அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’ (முஸ்லிம்) தெளிவுரை இறைவன் உங்களுடைய உடலையும் தோற்றத்தையும் குலத்தையும் பார்த்து எடைபோட்டு உங்களுக்கு உயர்வும் தாழ்வும் அளிப்பதில்லை. உங்கள் உடல் பெரியதா? சிறியதா? பிணியுற்றதா? ஆரோக்கியமானதா? உங்களது தோற்றம் அழகானதா? அலங்கோலமானதா? நீங்கள் பிறந்தது உயர்ந்த குடும்பத்திலா? தாழ்ந்த குடும்பத்திலா? …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (1-6)
6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு நோய்வாப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். நான் சொத்துசுகம் உடையவன். ஒரே ஒரு மகளைத் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-5)
5 – சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா? மஅன் பின் யஜீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் (ரலி) அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார். நான் சென்று அவற்றை வாங்கிக் கொண்டேன். அந்தத் தங்க நாணயங்களுடன் என் தந்தையிடம் வந்தேன். அவரோ அல்லாஹ்வின் மீது …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-4)
4 – நல்லெண்ணமும் நற்கூலியும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றிருந்தோம். நபியவர்கள் கூறினார்கள்: சிலபேர் (நம்முடன் புறப்பட இயலாமல்) மதீனாவில் உள்ளனர். நீங்கள் எந்த ஒரு பாதையில் நடந்தாலும் எந்த ஓர் ஓடையைக் கடந்தாலும் அவர்கள் உங்களுடன் இல்லாமல் இல்லை. நோய் அவர்களைத் தடுத்து விட்டது, – மற்றோர் அறிவிப்பில்: கூலியில் உங்களுடன் அவர்கள் கூட்டாகாமல் இல்லை’ …
Read More »