ஊரே அசத்தியத்தில் உழன்று கொண்டிருக்க; ஒருசிலர் மட்டும் ஆங்காங்கே ஏகத்துவம் சொல்லி அடிவாங்கிக் கொண்டிருக்க…. . இறுதியில் ஒருவர் வந்தார். தனியாக ஏகத்துவத்தை உரத்துச் சொன்னார். நடுத் தெருவில் நின்று மக்களை ஏக இறைவன் பக்கம் அழைத்தார். அதற்காக அடி பட்டார்; மிதிபட்டார்; அவமானப்படுத்தப்பட்டார். . அவர் பேச்சில் ஏகத்துவம் மின்னியது. ஏற்கனவே ஏகத்துவம் சொல்லி ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகிக் கொண்டிருந்த பல பிரச்சாரகர்கள் கூட இவர் பேச்சில் கவரப்பட்டுக் …
Read More »Tag Archives: TNTJ
பீ.ஜே வை நோக்கப்பட்ட முறை
முதலாம் பிரிவினர்: ((அடிமுட்டாள்கள், மார்க்க விபரம் அற்றவர்கள்)) பீ.ஜே வை என்பவர் தவறே செய்யாத ஆய்வாளர், அவர் நபித்தோழர்கள் மற்றும் ஹதீஸ் கலை நிபுணர்களான இமாம்கள் ஏன் தமிழ் உலகில் இவருக்கு ஈடான ஒருவரைக் கூட காட்டமுடியாது எனப் போற்றியவர்களின் தரம் அறியாமை, பாமரத்துவம். எல்லை மீறிய பாசம், தக்லீதில் உச்சம்.
Read More »நபித்துவச் செய்தியை சுமப்போரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்
இவ்வாறானவர்கள் ஹதீஸ் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஹதீஸ் கலை நிபுணர் குழுவினால் மறுக்கப்படும், அவர்களின் அறிவிப்பின் தன்மை பற்றி அறிவதற்காக அவைகள் படிப்பினைக்காகப் பதியப்படும் என்ற சட்ட விதி இருக்கின்ற போது பொய்யர் என மக்களால் ஓரங்கட்டப்பட்ட P.J. வின் உரைளையும், விளக்கங்களையும் மறுப்புரைகளையும் எவ்வாறு அங்கீகரித்து அமுல் செய்யலாம் என அவரைத் தக்லீத் செய்யும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
Read More »வீராப்பு பேசும் அசத்தியம்
“பீஜேயாக இருந்தாலும் தூக்கிக் கடாசுவோம்” என்று இப்போ பெரிய இவனாட்டம் தம் கட்டி டயலோக் விடுவதால் எல்லாம் உங்கள் அசத்தியக் கொள்கை சத்தியம் என்று ஆகி விடாது. இப்படிச் சொல்லி சமூகத்துக்கு இன்னொரு முறை காது குத்தி விடலாம்னு நெனப்போ? அது நடக்காது. பீஜே என்ற மனிதர் மட்டுமே உங்க ஜமாத்தை விட்டு விலகியுள்ளார். அவர் கொண்டு வந்த அசத்தியம் இன்னமும் உங்கள் ஜமாத்தை ஆண்டு கொண்டு தான் உள்ளது. …
Read More »பொய்யரென்று நிரூபனமானதால் அவரின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்கிறோம்
பாவியென்று நிரூபனமானதால் பீஜேயின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று நாம் சொல்லவில்லை. பொய்யரென்று நிரூபனமானதால் அவரின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே நாம் சொல்கிறோம். பாவத்திலிருந்து தப்பிய மனிதன் எவனுமே இல்லை. ஆதி பிதா ஆதம் நபியே பாவியாக இருந்தாரென்று மார்க்கம் தெளிவாகக் கூறிய பின், பாவம் செய்ததற்காக ஒருவன் கருத்தை நிராகரிக்கச் சொல்லி நாம் எப்படி கூற முடியும்? ஒருவரை பாவியெனும் …
Read More »ஏன் இந்த உற்சாகம்?
பீஜே விலகல் செய்தி அறிந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை எனது சொந்த வேலைகளைக் கூட மறந்து விட்டு, பீஜே ஒரு பொய்யர் என்பதை நிரூப்பதிலேயே குறியாக ஏராளம் பதிவேற்றங்களை இதுவரை பதிவேற்றி வந்தேன். இதைப் பார்க்கும் சிலர், பீஜேயின் மாமிசத்தைத் தொடர்ந்தும் புசிப்பதில் நான் மிகவும் ஆனந்தம் அடைவது போல் கற்பனை செய்தும், கற்பித்தும் வருவதைப் பார்க்க முடிகிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போங்கள். …
Read More »ஷைத்தானின் வியாக்கியானம்
“ஷைத்தானிடம் ஆயத்துல் குர்ஸீயை அபூ ஹுரைரா (ரழி) கற்றது போல், கெட்டவராக இருந்தாலும், பீஜேயின் மார்க்க விளக்கங்களை இனியும் நாம் ஏற்போம்.” இப்படியொரு புது வியாக்கியானம் முளைத்துள்ளது. . அப்பாவி மக்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவே இது போன்ற திசைதிருப்பல் முயற்சிகள். மக்கள் உஷார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போல், பீஜேயின் கொள்கை பொய் என்பதை அறிந்து கொள்ள அவர் பொய்யர் என்று நிரூபனமானதே போதும். . ஷைத்தானிடம் …
Read More »பொய்யே தலைவன்
பொய்யர் ஒருவனால் முன்வைக்கப்படும் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையிலும் நிச்சயம் ஏராளம் பொய்கள் இருந்தே தீரும். பீஜே எனும் பொய்யனால் முன்வைக்கப்பட்ட ஹதீஸ் மறுப்புக் கொள்கை தான் இதுவரை TNTJ / SLTJ இன் பைலா. அந்த பைலா தான் அவர்களுக்கு எல்லாமே. குர்ஆன் வசனத்தை விடவும் அந்த பைலாவே அவர்களுக்கு முக்கியம். (அல்தாஃபி விவகாரத்தில் இது நிரூபனமாச்சு). வேறு வழியில்லாமல் பீஜேயை மட்டும் விலக்கியவர்கள் இப்போது “கொள்கையே தலைவன்” என்று …
Read More »TNTJ/SLTJ அன்பர்களுக்கோர் மனம் திறந்த மடல்
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” لايؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين உங்களில் ஒருவர் தனது குழந்தை, அவரது பெற்றோர் மற்றும். உலக மக்கள் அனைவரையும் விட (முஹம்மத் ஆகிய நான்) மிகவும் …
Read More »பீ.ஜே கடந்து வந்த பாதை முடிவு ⁞ இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா?
பீ.ஜே. கடந்து வந்த பாதை முடிவு இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா? அண்ணன் என்று தொண்டர்களால் அன்பாக அழைக்கப்படும் பீ.ஜே.(P.ஜைனுல்ஆபிதீன்) என்பவர் கூத்தாநல்லூர் மதரஸாவில் பாடம் பயின்று “உலவி” என்ற மவ்லவி பட்டம் பெற்றவர். அங்கு அவர் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயரில் எழுதப்பட்ட பல முரண்பாடுகள் உள்ள மத்ஹபு சட்டங்களையும் அத்தோடு சேர்த்து அன்று மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து “கத்தம் ஃபாத்திஹா” “மவ்லிதுகளையும்” சேர்த்தே படித்து வெளியேறினார். …
Read More »