Magic Series – Episode 01: இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! அறிமுகம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்! ஹதீஸ்களை இஷ்டத்துக்கு மறுத்துக் கொண்டிருக்கும் த.த.ஜ. மற்றும் ஸ்ரீ.ல.த.ஜ. போன்றவர்கள், தமது செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் முகமாக மார்க்கத்தில் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று மார்க்க மூலாதாரங்களில் தேடிப் பார்த்தார்கள். ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆகவே, மூடலான சொற்பிரயோகங்களைக் கொண்ட சில மார்க்க ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, அவற்றுக்குத் தமது மனோ இச்சைக்கு …
Read More »Tag Archives: ததஜ
ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 2
முன்னால் SLTJ அழைப்பாளார் சகோ சதாத் SLTJ வாதம் 3: பிற்காலத்தில் ஹதீஸ்களில் பல கலப்படங்கள் நுழைந்தன. ஆனால், குர்ஆனில் அப்படி நடக்கவில்லை. எனவே இரண்டின் பாதுகாப்பும் ஒரே அளவானதல்ல. எனது பதில்: இதுவும் ஒரு தப்பான வாதம். தாபிஈன்களின் காலம் தொடக்கம் ஹதீஸ்களுக்குள் ஷைத்தான் ஊடுவி, அதை மாசு படுத்த முயற்சித்தது உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இது எவ்வளவு தூரத்துக்கு உண்மையோ, இதே போன்ற உண்மை …
Read More »ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 1
முன்னால் SLTJ அழைப்பாளார் சகோ சதாத் குர்ஆனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் தான் ஹதீஸுக்கும் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இரண்டுக்கும் ஒரேயளவு முக்கியத்துவம் இருப்பதனால், இரண்டையும் ஒரே அளவில் பாதுகாப்பதும் கட்டாயமாக இருக்கிறது. அதனால் தான் அல்லாஹ் குர்ஆனை எந்த அளவுக்குப் பாதுகாத்திருக்கிறானோ, அதே அளவுக்கு ஹதீஸையும் பாதுகாத்திருக்கிறான். இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே சென்ற தொடரில் பார்த்தோம். குர்ஆன் …
Read More »பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம்
முன்னாள் SLTJ அழைப்பாளர் சாதாத் முன்னுரை: இந்தப் பாகத்தில் பிரத்தியேகமாக சகோதரர் பீஜேயின் பெயர் குறிப்பிடப்பட்டுத் தான் விமர்சனம் எழுதப் பட்டிருக்கிறது. இதற்கான காரணம், இந்த ஜமாஅத்துக்குள் நான் குற்றம் சாட்டும் வழிகேடுகள் நுழைந்ததற்கு அடிப்படைக் காரணமே சகோதரர் பீஜேயின் ஆரம்ப கட்ட ஆய்வுகள் தாம். அந்த அடிப்படையில், இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு உண்மையான சொந்தக்காரன் அவராக இருப்பதனால் தான், இதிலிருக்கும் அடிப்படைப் பிரச்சினையை சுட்டிக்காட்டும் பொருட்டு அவர் …
Read More »தவ்ஹீதும் அதற்கு எதிரானவைகளும்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: தவ்ஹீதும் அதற்கு எதிரானவைகளும் வழங்குபவர்: அப்பாஸ் அலி (முன்னாள் ததஜ ஆய்வாளர்) ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio
Read More »இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்
றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட ஈமானிய எழுச்சி மாநாடு இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர் நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள் மவ்லவி S.H.M. இஸ்மாயில் சலஃபி Courtesy: Islamic Media City Download mp3 audio
Read More »முஷ்ரிக் என்று கூறுபவர்களோடு தொடர்புவைத்துக் கொள்ளலாமா?
மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி Download mp3 audio
Read More »பாதை மாறிய தஃவா பயணம்
மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி நன்றி: Islamic Media City Download mp3 audio
Read More »மறுக்கப்படும் ஹதீஸ்கள் (தொடர்கள்)
பீஜேவினால் அவரது சுய புத்தியின் காரணமாக “மறுக்கப்படும் ஹதீஸ்கள்” தொடர்பான பதிவுகள்
Read More »நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்
வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர் களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர் களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘ஷீஆக்கள் யஹூதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் …
Read More »