Featured Posts

Tag Archives: அழைப்பொலி

நூல் அறிமுகம்: “அழைப்பொலி” – இஸ்லாம் அறிமுகத்துக்கான நவீன வாசிப்பு

நூல் அறிமுகம்: “அழைப்பொலி” – இஸ்லாம் அறிமுகத்துக்கான நவீன வாசிப்பு ஆசிரியர்: மக்தூம் தாஜ் அழைப்பொலி பதிப்பகம், தாங்கல், திருவொற்றியூர், சென்னை-19. தொடர்புக்கு – 98849 28787 விலை: ரூபாய் 40 பிறப்பது முதல் இறப்பது வரையிலான இவ்வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு சீரான, பக்கச் சார்பற்ற வழிகாட்டுதல் நிச்சயம் தேவைப்படுகின்றது. அவ்வழிகாட்டுதலில் எந்த ஏற்றத் தாழ்வுகளும், எந்தத் தவறான கண்ணோட்டங்களும் இருக்கக் கூடாது. முற்றிலும் அமைதியை விரும்புகின்ற, அமைதியை போதிக்கின்ற, …

Read More »

‘அழைப்பொலி’ மாத இதழ் – செப்டம்பர்2017

DOWNLOAD – September2017 ISSUE   “அழைப்பொலி” ஓங்கி ஒலிக்கட்டும் எட்டுத்திக்கும் ! உங்கள் “அழைப்பொலி” மாத இதழை, தடைகள் பல கடந்து நான்கு இதழ்கள் வெற்றிகரமாகக் கொண்டுவந்திருக்கிறோம். “அல்ஹம்துலில்லாஹ்” வடசென்னையை மட்டும் முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இதழ், இன்று புரசைவாக்கம், பூந்தமல்லி, வேளச்சேரி, தாம்பரம், செங்குன்றம் என சென்னையின் பிரதான இடங்களிலும், கிருஷ்ணகிரி, செஞ்சி, திருவண்ணாமலை, கருர் என தமிழக அளவிலும் வளர்ந்து நிற்கிறது. இறைவனின் மாபெரும் கிருபையால், திருவொற்றியூர், …

Read More »

‘அழைப்பொலி’ மாத இதழ் – ஆகஸ்ட் 2017

DOWNLOAD August 2017 Issue “அழைப்பொலி” மாத இதழ் – இறைச் செய்தியை இலவசமாக மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கியிருக்கிறோம். மாதம் ஒன்று என நம் சக்திக்கு உட்பட்டு, பள்ளிவாசல்களின் வாயில்களிலும், மதரசாக்களிலும், அரசு நூலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் இலவசமாக விநியோகித்து வருகிறோம். இஸ்லாத்தின் அரிய செய்திகளோடு, வீரியமிக்க எழுத்தோடு, கல்விமான்களின் துணையோடு, நிறைவான வெற்றியோடு இரண்டு மாதங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறது நமது …

Read More »

“அழைப்பொலி” மாத இதழ் ஓர் அறிமுகம்!

“அழைப்பொலி” மாத இதழ் – இறைச் செய்தியை இலவசமாக மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கியிருக்கிறோம். மாதம் ஒன்று என நம் சக்திக்கு உட்பட்டு, பள்ளிவாசல்களின் வாயில்களிலும், மதரசாக்களிலும், அரசு நூலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் இலவசமாக விநியோகித்து வருகிறோம். இஸ்லாத்தின் அரிய செய்திகளோடு, வீரியமிக்க எழுத்தோடு, கல்விமான்களின் துணையோடு, நிறைவான வெற்றியோடு இரண்டு மாதங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறது நமது “அழைப்பொலி” மாத இதழ். இதன் …

Read More »