Featured Posts

Tag Archives: இல்லறம்

அழகிய விடுதலை

உறவினர்கள் கூடி அளவளாவிக்கொண்டிருந்த பொழுதொன்றில், எங்கேயோ நடந்து முடிந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் பேச்சின் இடையில் புகுந்துகொண்டது. ஒரு வீட்டுத் தலைவி பாதையால் கூவிச்சென்ற மீன்காரரிடம் தேவையானளவு மீனைக் கொள்வனவு செய்து அதைச் சமைக்கும் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். வீட்டுத் தலைவன் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அறையில் மாட்டிவிடப்பட்ட கணவரின் சட்டைப் பையில் கையைவிட்டதும் கிடைத்த தொகையில்தான் அந்தத் தேவையை முடித்திருக்கிறார். ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சற்று நேரத்தில் வீட்டிற்கு …

Read More »

கேள்வி-18: கணவன் அழைத்தால் மனைவி போக வேண்டுமா? மார்க்க சட்டம் என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-18: கணவன் அழைத்தால் மனைவி போக வேண்டுமா? மார்க்க சட்டம் என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இல்லறம் இனிக்க இனிய வழிகள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 22-02-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: இல்லறம் இனிக்க இனிய வழிகள் வழங்குபவர்: மவ்லவி. அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அழைப்பாளார், ரிஸாலா அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இல்லற வாழ்க்கையில் பெறக்கூடிய சுபீட்சங்கள் [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 03-03-2017 தலைப்பு: மனிதனின் இல்லற வாழ்க்கையில் அவன் பெறக்கூடிய சுபீட்சம் வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம்

Read More »

நோன்பு கால இரவுகளில் இல்லறம் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர் களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு …

Read More »

இல்லறம் இனித்திட

கன்னியாகுமரி மாவட்ட JAQH வழங்கும் இஸ்லாமிய குடும்பவியல் கருத்தரங்கம் இடம்: தவ்ஹீத் பள்ளி வளாகம் – ISED நகர் நாள்: 10.10.2014. சிறப்புரை: அஷ்ஷைக்: கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ்) வீடியோ: Islamic Media Network -Chennai படத்தொகுப்பு: முஹம்மத் ஹனிபா ஸர்ஜூன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/2mq2o3yrojrunzo/How_to_make_you_home_happy_-_SK.mp3]

Read More »

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தமிழில்: Mufti (குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) அழகிய முகமன் வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

Read More »

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) தமிழில்: Mufti மனைவியின் அழகிய வரவேற்பு

Read More »

பெண்களும் நோன்பும்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர்.

Read More »

கணவன் மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள்

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அழைப்பாளர், யான்பு இஸ்லாமிய அழைப்பு மையம், சவூதி அரேபியா இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 16.09.2010 Download video – Size: 170 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/uk4674724y956ig/husband_wife_responsibility.mp3] Download mp3 audio – Size: 45.5 MB

Read More »