Featured Posts

Tag Archives: உலக அழிவும்

பெருமையும், நரகமும் [உலக அழிவும், மறுமை விசாரணையும்-6]

நரகத்தில் பாவிகள் அனுபவித்து வரும் தண்டனைகளை தொடராக நான் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் காட்டி வருகிறேன். அந்த தொடரில் இன்னும் சில காட்சிகளை காணலாம். மனோ இச்சையினால் நரகம்… மனிதன் சரியான முறையில் வாழ்வதற்காக நபியவர்களை தேர்ந்தெடுத்து, அவரின் மூலமாக மார்க்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். நபியவர்களின் மரணத்திற்கு பிறகு காலம் செல்ல, செல்ல, நபியவர்கள் மார்க்கத்தில் காட்டித்தராத பல செயல்பாடுகள் மார்க்கமாக மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். செய்தால் நல்லது …

Read More »

மறுமையில் முதல் தீர்ப்பு [உலக அழிவும், மறுமை விசாரணையும்-5]

உலகம் அழியும் போதும், மறுமை நாளில் ஏற்ப்படும் பல நிகழ்வுகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். நாம் உலகத்தில் செய்த அனைத்து விடயங்களையும் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்பட இருக்கிறோம். அவற்றில் முதலாவதாக விசாரிகப்படும் செயலை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள். “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும் …

Read More »

ஸிராத் பாலத்தின் உண்மை நிலை? [உலக அழிவும், மறுமை விசாரணையும்-4]

உலக அழிவும், மறுமை விசாரணையும் – 4 ஸிராத் பாலத்தின் உண்மை நிலை? சென்ற தொடரில் மறுமை நாளில் நபிமார்களினதும், மக்களினதும் நிலை சம்பந்தமாக சில சான்றுகளை முன் வைத்திருந்தேன். இந்த தொடரிலும் மறுமை நாளில் நடக்கும் சில காட்சிகளை உங்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன். ஸிராத் எனும் பாலம்… மறுமை நாளில் நல்லவர்களும், கெட்டவர்களும், இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற …

Read More »

மறுமையில் நபிமார்களின் நிலை [உலக அழிவும், மறுமை விசாரணையும்-3]

சென்ற இரண்டு தொடர்களில் உலகம் அழியும் நிலைப்பற்றியும், மறுமையில் நடக்கும் சில காட்சிகளையும், உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். தொடர்ந்தும் மறுமையில் நடக்க இருக்கும் கள நிலவரங்களை கவனிப்போம். மறுமையில் நபிமார்களின் நிலை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் …

Read More »

மறுமையில் பாவிகளின் நிலை? [உலக அழிவும், மறுமை விசாரணையும் – 2]

மறுமையில் பாவிகளின் நிலை ? சென்ற முதலாவது தொடரில் உலகம் அழியும் போது இந்த உலகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும், எடுத்துக் காட்டியிருந்தேன். இப்போது உலகம் மையானமாக காட்சி தரும் வேலையில் சூர் (எக்காளம்) ஊதப்படும். அப்போது மீண்டும் விசாரணைக்காக மண்ணறையிலிருந்து மக்கள் எழுப்பப்படும் காட்சிகளை குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு காட்சிப் படுத்துவதை தொடர்ந்து அவதானிப்போம். சூர் ஊதப்படல்… இந்த உலகத்தை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன் …

Read More »

உலக அழிவும், மறுமை விசாரணையும்… [01]

இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும். இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும்,அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது. நபியவர்கள் மறுமை …

Read More »