உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 02/01/2020, வியாழக்கிழமை
Read More »Tag Archives: கடன்
ஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்?
ஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்? ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ; “اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ” “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக …
Read More »கடன் சட்டங்கள் சூறா பகரா 282
by அஷ்ஷைய்க் M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Click Here…
Read More »கேள்வி-11: கடன் இருப்பவர் உம்ரா, ஹஜ் மற்றும் ஜகாத் கடைமையை நிறைவேற்றலாமா?
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-11: கடன் இருப்பவர் உம்றா, ஹஜ், ஜகாத் நிறைவேற்றலாமா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!
بسم الله الرحمن الرحيم அல்லாஹுத்தஆலா மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் என அனைத்தையும் பேணி நடக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதி அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாகவும் மற்றும் ஒரு பகுதி அடியார்களுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றன. இவற்றுள் அல்லாஹ்வுடன் தொடர்புட்ட பகுதியைப் பொருத்தளவில் அது மீறப்படும் போது அவனின் மன்னிப்புக்குப் பாத்திமானதாகக் காணப்படுகின்றது. ஆனால், அடியார்களுடன் தொடர்புபட்ட பகுதி அவசியம் சம்பந்தப்பட்டவர்களுடன் மன்னிப்புப் பெற்றாக வேண்டியதாக …
Read More »கடனும் அடகு வைத்தலும்
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நாம் நமக்குத் தேவையான பணத்தை அல்லது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து கடனாகப் பெறும்போது அதற்கு நம்பகமாக நாம் ஏதேனும் ஒன்றை கடன் தருபவருக்குக் கொடுத்து வைப்பதையே அடமானம் அல்லது ஈடுவைத்தல் எனக் கூறப்படும். கடன் தருபவர் நேரடியாக சாட்சிகளை நியமித்து எழுத்துபூர்வமாக எழுதி வைத்துக் கொண்டும் தரலாம். அல்லது கொடுக்கும் கடனுக்கு பெறுமதியான ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொண்டும் கடன் தரலாம். கொடுக்கப்படும் கடனுக்கு …
Read More »69. (குடும்பச்) செலவுகள்
பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5351 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்: நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், ‘இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் …
Read More »கடன்
வெள்ளி மேடை வழங்குபவர்: மௌலவி ஷரீஃப் பாக்கவி இடம்: அல்-ஜுபைல் போர்ட் பள்ளி வளாகம், ஜுபைல், சவுதி அரேபியா நாள்: 14.11-2008 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு)
Read More »இல்லை என்று சொல்லாத தாராள மனம்.
1493. நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) கூறக் கேட்டேன். புஹாரி :6034 ஜாபிர் (ரலி). 1494. ”பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, ‘நபி …
Read More »பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.
1392. என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள்.அதற்கு நான், ‘நான்தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நான் நான் என்றால்…?’ என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். புஹாரி : 6250 ஜாபிர் (ரலி).
Read More »