Featured Posts

Tag Archives: ஜமாஅத் தொழுகை

ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]

பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம். ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது. பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும். …

Read More »

இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா?

முதலாவதாக நடைப்பெறும் ஜமாஅத் தொழுகைக்குப் பின் இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா? -இம்தியாஸ் யூசுப் ஸலபி- பள்ளிவாசலில் முதலில் நடத்தப்படும் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டால் இரண்டாவது முறையாக அப்பள்ளியில் ஜமாஅத் தொழுகை நடத்தப்படக் கூடாது அதற்கு பதிலாக தனித்தனியாக தொழுது விட்டு செல்ல வேண்டும். அதுமட்டுமன்றி இரண்டாவது ஜமாஅத் நபிகளார் (ஸல்) அவர்கள் நடத்தியதாக ஆதாரமுமில்லை என சிலர் கூறிவருகிறார்கள். நாம் அறிந்தவரையில் இவர்களுடைய வாதத்திற்கு நேரடியான …

Read More »

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 18.12.2014 (வியாழக்கிழமை) நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/6u2j68g9e9nz111/important_of_congregation_prayer-KLM.mp3]

Read More »

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள்.

Read More »