Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »Tag Archives: தக்வா
தக்வாவின் தடயங்கள்
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிஆ கோர்ட் அருகில் நாள்: 08-06-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: தக்வாவின் தடயங்கள் வழங்குபவர்: அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »தக்வா – இறையச்சம்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 26-08-2016 தலைப்பு: தக்வா – இறையச்சம் வழங்குபவர்: மவ்லவி. றாஸிம் மஹ்றூப் ஸஹ்வி அழைப்பாளர், அல்-கோபார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio
Read More »தக்வா-வுடைய உள்ளம் என்பதற்கான அடையாளம்
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் ஜும்ஆ குத்பா – பேரூரை இடம்: ஹஸன் மன்சூர் கேம்ப பள்ளி வளாகம் ஷிகாத் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 19-08-2016 தக்வா-வுடைய உள்ளம் என்பதற்கான அடையாளம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio
Read More »இறையச்சம் என்றால் என்ன?
அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் (அபூ ஹதிரிய்யா பிரதான சாலை) நாள்: 17-07-2016 தலைப்பு: இறையச்சம் என்றால் என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio
Read More »தனிமையில் இறையச்சம்
ஒருவருடைய இறையச்சம் சோதிக்கப்படுவது அவர் தனிமையில் இருக்கும்போதுதான். தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பு தனிமைய வாழ்வில் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அன்றாடம் சோதித்துப் பார்க்க வேண்டும். தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் அவசியத்தை மிகவும் அவசியமான வழிகாட்டுதல்களுடன் வழங்குகிறார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன். இடம்: மனாமா, பாரூக் மஸ்ஜித் Download mp4 Video Size: 237 MB
Read More »தக்வாவை நோக்கிய பயணம்..
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434-ஹி சிறப்புரை: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் — இலங்கை) (அஷ்ஷைக் அப்துல்வதூத் ஜிஃப்ரி அவர்கள் தங்களது உரையில், முஸ்லிம் உம்மாவில் – முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உற்றுநோக்கினால் அது தக்வா சம்மந்தமாகவே இருக்கின்றது. எனவே தக்வாவை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை குர்ஆன் சுன்னா அடிப்படையில் மிக தெளிவாக விவரிப்பதுடன் அதனை ஸஹாபாக்கள் …
Read More »தக்வா என்றால் என்ன?
அல்-ஜுபைல் வெள்ளிமேடை-(1433/14) உரை: அப்துல் வதூத் ஜிஃப்ரி, அழைப்பாளர்-இலங்கை நாள்: 02-03-2012 இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/g1rgp2claa4evki/thaqwa_jifri.mp3] Download mp3 audio
Read More »ரமழானுக்குப் பின் நாம்..
தொகுப்பு: மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
Read More »