அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி தற்கொலை: ஆய்வும்… தீர்வும்… வழங்குபவர்: அஷ்ஷைய்க். யூசுப் பைஜி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »Tag Archives: தற்கொலை
பெருகி வரும் தற்கொலையும் அருகி வரும் மனிதப் பெருமானமும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அண்மைக் காலமாக தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் பெருகி வருவதை அன்றாடம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்காகக் கூட கொலைகளும் தற்கொலைகளும் இடம் பெற்று வருகின்றன. பெற்ற தாய் தந்தையரே பிள்ளைகளைக் கொலை செய்து விட்டுத் தாமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. அத்தோடு காதலிக்காக பரிசு வாங்கிக் கொடுப்பதற்கு தாயிடம் பணம் …
Read More »76.மருத்துவம்
பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5678 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5679 ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார். நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு …
Read More »கைபர் போர்.
1180. ‘நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் …
Read More »