Featured Posts

Tag Archives: நிய்யத்

ரமளானை பயனுள்ளதாக்குவோம்

நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தைபொருத்தே அமைகிறது நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அதற்கு நன்மைகொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படை. அதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக்கொள்ளவேண்டும். கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லையென்பது தான். இமாம் இப்னுல் முபாரக் رحمه الله …

Read More »

“நிய்யத்” ஓர் ஆய்வு

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா அஷ்ஷைய்க். K.L.M. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஜித்தா

Read More »

[ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி – 4] இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கும் முறை

ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி முகாம் இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கும் முறை நாள்: 02.08.2019 வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா

Read More »

நிய்யத்தின் ஒழுங்கு [ஹதீஸ் தெளிவுரை-01]

ஹதீஸ் தெளிவுரை அரபு: அப்துர்ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய்  தமிழில்: இம்தியாஸ் யூசுப் ஸலபி நிய்யத்தின் ஒழுங்கு (صحيح البخاري (6/1 عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى …

Read More »

நோன்பும் நிய்யத்தும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி …

Read More »

நப்ஃஸை தூய்மையாக்குவோம்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1436 ஹி, சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம், நாள்: 04-06-2015 (17-08-1436-ஹி), வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/li5k7khygn2il81/நப்ஃஸை_தூய்மையாக்குவோம்-Azhar.mp3]

Read More »

ஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – ஆசிரியர், சத்தியக் குரல், இலங்கை – தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை என்றால் ஹதீஸ் ஆகும். குர்ஆனும் ஹதீ ஸும்தான் நமது வழிகாட்டிகள் என்பதை உலக மக்கள் ஏற்று அமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த அமலாக இருப்பினும், அது நபி (ஸல்) …

Read More »