Featured Posts

Tag Archives: பாவம்

நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..

(இந்த நூல் அஷ்ஷைக். ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்களது أريد أن أتىب ولكه – “நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..” என்ற நூலை மையமாக வைத்து எழுதப்பட்டது.) முன்னுரை. புகழனைத்தும் ஏக வல்ல இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அவன் நேர்வழிகாட்ட வேண்டுமென நாடியோரை யாராலும் வழிகெடுக்க முடியாது அவன் வழிகெடுக்க விரும்பியோருக்கு யாராலும் நல் வழிகாட்டவும் முடியாது. ஸலவாத்தும் ஸலாமும் முழு மனித சமூதாயத்துக்கும் நேர்வழிகாட்டும் விளக்காக வந்த உத்தம …

Read More »

போதையுடன் நீங்கள் தொழுகையை நெருங்காதீர்கள்; பெரும் பாவமும் சின்னப் பாவமும் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-37 [சூறா அந்நிஸா–14]

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்” (4:43) இந்த வசனத்தில் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்கக் கூடாது என்று கூறப்படுகின்றது. இதில் இருந்து தொழாத நேரத்தில் போதையுடன் இருக்கலாம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இஸ்லாம் போதையைக் கட்டம் கட்டமாகத் …

Read More »

உன் மரணத்துடன் உன் பாவங்களும் மரணித்து விடட்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 017]

ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!” {நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 06/152} قال حبيب الفارسي رحمه الله تعالى:- [ إن من سعادة المرء أن يموت وتموت معه ذنوبه! ] { حلية الأولياء، ٦ /١٥٢ } “சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ …

Read More »

பிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..!

அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளான். பாவத்தை இஸ்லாம் இரண்டாக பிரிக்கிறது. முதலாவது மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவங்கள். இரண்டாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவங்களாகும். முதலாவது பாவமான மனிதன் அல்லாஹ்விற்கு …

Read More »

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?

குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. …

Read More »

பாவங்களை நன்மைகளாக மாற்றும் அமல்

வழங்குபவர்: ஷைய்க் K.L.M இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஜித்தா) சன்மார்க்க பூங்கா நிகழ்ச்சி நாள்: 01.06.2017 வியாழன் (தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து) இடம்: மஸ்ஜித் பின் யமானி (பழைய விமான நிலையம்), ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

தீமைகள் நன்மைகளாக மாற்றப்பட வேண்டுமா?

நாள்: 30.09.2016 இடம்: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்புரை: சகோதரர் கோவை அய்யூப் (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

பெருகிவரும் பெரும்பாவங்கள்

இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: பெருகிவரும் பெரும்பாவங்கள் வழங்குபவர்: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ இடம் : மஸ்ஜித் உஹத், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.02.2016 வெள்ளி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio

Read More »

பாவம் இன்பமானதா?

வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா நாள்: மே 24, 2013 ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா [audio:http://www.mediafire.com/download/by5a5e6qj2k9qaa/Sin_is_not_a_pleasure-Nooh-Altafi.mp3] Download mp3 Audio

Read More »

87. இழப்பீடுகள்

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6861 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் (நபியவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் …

Read More »