ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!”
{நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 06/152}
قال حبيب الفارسي رحمه الله تعالى:-
[ إن من سعادة المرء أن يموت وتموت معه ذنوبه! ]
{ حلية الأولياء، ٦ /١٥٢ }
“சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ மரணித்து விடுகின்றாய்; உனது அப்பாவங்கள், உனது மரணத்திற்குப் பின்னர் தொடரும்படியாகத் தங்கி விடுகின்றன என்றால் அதுதான் மிகப்பெரிய முஸீபத்தாகும்!!”
{முகநூலில் – مهدي مهدي}
[ أعظم مصيبة أن تنشر المعاصي في مواقع التواصل الإجتماعي ثم تموت ،وتبقى ذنوبك مستمرة بعد موتك ]
{ مهدي مهدي في فيس بوك }
தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)